Easy Tutorial
For Competitive Exams

Science QA இரண்டாம் நிலை ஆண் / பெண் காவலர்கள் தேர்வு வினாத்தாள் - 2017 பகுதி - ஆ (உளவியல்)

49817.கொடுக்கப்பட்டுள்ள வரைபடத்தில் எத்தனை முக்கோணங்கள் உள்ளன?
5
6
8
10
49818.கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தகளை அர்த்தமுள்ள வரிசையில் அமைக்கவும்.
1) காவல்துறை 2) தண்டனை 3) குற்றம் 4) நீதிபதி 5) தீர்ப்பு
3,1,2,4,5
1, 2, 4, 3, 5
5,4,3,2,1
3,1,4,5,2
49819.ஒரு மனிதன் தெற்கு நோக்கி 5 KM நடந்து, வலப்புறம் திரும்பி3 KM நடந்து பிறகு இடப்பக்கம் திரும்பி 5 கி.மீ நடக்கிறான். அவன் எந்த திசையை நோக்கிக் கொண்டிருக்கிறான்?
வடக்கு
தெற்கு
கிழக்கு
மேற்கு
49820.மாலை நேரத்தில் ரேகாவும் ஹேமாவும் ஒருவரை ஒருவர் நேர் பார்த்துக் கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஹேமாவின் நிழல் அவர் வலப்பக்கத்தில் விழுந்தால் ரேகா எந்த திசையை நோக்கிக் கொண்டிருக்கிறார்?
வடக்கு
தெற்கு
கிழக்கு
மேற்கு
49821.கொடுக்கப்பட்ட தொடரில் அடுத்த எண் என்ன?
22, 21, 23, 22, 24, 23, ........
22
24
25
26
49822.ஒரு குறிப்பிட்ட மொழியில் HARD = 1357 என்றும் SOFT = 2468 என்றும் உள்ளன. 21448 எந்த வார்த்தையைக் குறிக்கும்?
SHAFT
SHOOT
RAFTS
ROOTS
49823.இன்று திங்கட்கிழமை இன்றிலிருந்து 61வது நாள் என்ன கிழமையில் இருக்கும்?
புதன் கிழமை
சனிக்கிழமை
செவ்வாய்கிழமை
வியாழக்கிழமை
49824.ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஒரு அணியின் மொத்த ரன்கள் 200. இவற்றில் 160 ரன்கள் ஸ்பின்னர்களால் எடுக்கப்பட்டது. இந்த கூற்றுகளின் பேரில் இரண்டு முடிவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. எந்த விடை சரியானது
முடிவு 1 : அணியில் 80% ஸ்பின்னர்கள் உள்ளனர்
முடிவு 2: தொடக்க வீரர்கள் ஸ்பின்னர்கள்
முதல் முடிவு மட்டும்
இரண்டாம் முடிவு மட்டும்
முதல் அல்லது இரண்டாம் முடிவு
இரண்டு முடிவுகளும் சரியில்லை
49825.2/7 ன் என்ன சதவிகிதம் 1/35 ஆகும்?
2.5%
10%
25%
20%
49826.கேள்விக்குறியை நிரப்பும் எழுத்து எது?
P
M
E
N
49827.கொடுக்கப்பட்ட தொடரில் சேராத எண் எது?
3, 5, 11, 14, 17, 21
21
17
14
3
49828.1 முதல் 100 வரை எல்லா எண்களையும் எழுதினால் எத்தனை முறை 3ஐ எழுதுவீர்கள்?
11
18
20
21
49829.கொடுக்கப்பட்ட தொடரில் அடுத்த எண் என்ன?
2, 3, 5, 8, 12, 17 ...............
19
23
22
21
49830.காலியான இடத்தில் வரும் எண் எது?
20, 19, 17, __ ,10, 5
15
13
16
14
49831.மற்றவைகளிலிருந்து வித்தியாசமான வார்த்தை எது?
தக்காளி, காரட், இஞ்சி, உருளை
தக்காளி
காரட்
இஞ்சி
உருளை
49832.எந்த வரைபடம், நீதிபதி, திருடர்கள், குற்றவாளிகள் இடையே உள்ள உறவைக் குறிக்கிறது?
1.
2.
3.
4.
1
2
3
4
49833.பாட்டனார் பேரனை விட நான்கு மடங்கு வயதானவர். 5 ஆண்டுகளுக்கு முன்பு அவர் 5 மடங்கு வயதானவராக இருந்தார். பேரனின் தற்போதைய வயது என்ன?
12
15
18
20
49834.அருணின் வயது பாலாவை விட மூன்று மடங்கு. நான்கு வருடங்கள் முன் சந்திரனின் வயது அருணை விட இரு மடங்கு. இன்னும் 4 வருடங்களின் பின் அருணின் வயது 31. பாலா மற்றும் சந்திரனின் தற்போதைய வயது என்ன?
9, 46
9, 50
10, 46
10, 50
49835.கேள்விக்குறியை நிரப்பும் எண் எது?


12
10
9
20
49836.கேள்விக்குறியை நிரப்பும் படம் எது?




1
2
3
4
Share with Friends