Easy Tutorial
For Competitive Exams

கீழே உள்ளவற்றுள் எது தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது?

அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை - அளவடி
இகழ்வார்ப் பொறுத்தல் தலை - குறளடி
ஆடும் கடைமணி நாஅசை யாமல் அகிலமெங்கும் - நெடிலடி
நன்றே நம்பி குடிவாழ்க்கை நமக்கிங் கென்னோ பிழைப்பம்மா - கழிநெடில
Additional Questions

"காக்க பொருளா அடக்கத்தை"- இவ்வடியோடு தொடர்பில்லாத இலக்கண குறிப்பு யாது?

Answer

"பஞ்சியொளிர் விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க"- இச் செய்யுளடியில் உள்ள தொடை விகற்பங்கள் யாவை?

Answer

பனை+ஓலை- இச் சொற்கள் எவ்விதிகளின்படி புணரும்?

Answer

இராஜதண்டனை என்ற வரலாற்று நாடநூலிஆசிரியர்

Answer

"ஆர்க்கியாலஜி " என்ற ஆங்கிலச் சொல்லின் தமிழாக்கம் தருக

Answer

சொற்பொருளறிக
நன்கணியர்

Answer

கீழ்க்கண்ட-பாடல் வரிக்கேற்ற சரியான வினாவைத் தேர்க.
இளமையில் சிறந்தன்று மெய்பிணி இன்மை

Answer

கடம்-என்ற சொல்லின் பொருள் தருக.

Answer

வலசைபோதல் என்பது எதைக் குறிக்கும்

Answer

ரேடியத்தின் அணு எடையைக் கண்டு பிடித்ததற்காக இரண்டாவது முறையும் நோபல் பரிசு பெற்றவர்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us