Easy Tutorial
For Competitive Exams

மூச்சுக குழல் மற்றும் குரல்வளை ஆகியவற்றில் காணப்படும் திசு எது?

எலும்புத் திசு
வலை இணைமத் திசு
குறுத்தெலும்பு திசு
கடத்தும் திசு
Additional Questions

இரத்தக் குழாய்களிலும், நரம்புகள் மற்றும் எலும்பு மஜ்ஜைகளிலும் சுற்றிக் காணப்படும் திசு எது?

Answer

தசைத் திசுக்கள் எத்தனை வகைப்படும்?

Answer

இயக்க தசை என்றும் அழைக்கப்படுவது எது?

Answer

உணவுக் குழல் மற்றும் சிறுநீரகப் பை போன்ற உள்ளுறுப்புகளின் சுவர்களில் காணப்படும் தசை எது?

Answer

கண்ணின் வெளிப்புற அடுக்கு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer

சிறுநீரகத்தின் அடிப்படை அலகு என்ன?

Answer

சிறகடித்துப் பறக்கும் பாலூட்டி எது?

Answer

கிரேக்க மொழியில் மெட்டபால் என்றால் எதனைக் குறிக்கும்?

Answer

பாரம்பரிய கடத்துதலை முதன்முதலாக வெளியிட்டவர் யார்?

Answer

மெண்டல் தன் ஆய்விற்குப் பயன்படுத்திய தாவரம் எது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us