Easy Tutorial
For Competitive Exams

இரத்தச் சிவப்பணு சிதைவு எந்த வைட்டமின் குறைவால் உருவாகிறது?

வைட்டமின A
வைட்டமின் B1
வைட்டமின் B12
வைட்டமின் D
Additional Questions

நரம்புச் செல்களில் ஆக்ஸானின் மீது மையலின் உறையால் உண்டாக்கப்படும் இடைவெளிக்கு என்ன பெயர்?

Answer

ஆக்ஸானின் கிளைத்த முடிவு பகுதிகளைத் தாவர மற்ற பகுதிகளை போர்த்திய படி உள்ளது எது?

Answer

மூளை மற்றும் தண்டுவடத்தை உள்ளடக்கியது எது?

Answer

பெருமூளை, தலாமஸ், ஹைப்போ தலாமஸ் போன்ற அமைப்புகளைக் கொண்டது எது?

Answer

மூளையின் மூன்றில் இரண்டு பகுதியாக உள்ளது எது?

Answer

பாண்ஸ், சிறு மூளை, முகுளம் ஆகியவை எங்கே காணப்படுகிறது?

Answer

உணர்வு மற்றும் இயக்கு உணர்வலைகளைக் கடத்தும் முக்கிய பணியைச் செய்வது எது?

Answer

பெரு மூளையிலிருந்து சிறு மூளைக்கு செய்திகளைக் கடத்துவது எது?

Answer

கழுத்துபுடைப்பு மற்றும் இடுப்பு புடைப்பு போன்ற பகுதிகளில் அகன்று காணப்படுவது எது?

Answer

பல்வேறு அனிச்சை செயல்களின் மையமாக விளங்குவது எது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us