Easy Tutorial
For Competitive Exams

பல்வேறு அனிச்சை செயல்களின் மையமாக விளங்குவது எது?

முகுளம்
பான்ஸ்
தலாமஸ்
ஹைபோதலாமஸ்
Additional Questions

நடு மூளையின் முதுகு பக்கத்தில் நான்கு அரைவட்டக் கோளங்கள் காணப்படுகின்றன. அவற்றிற்கு என்ன பெயர்?

Answer

தண்டுவடத்தின் கீழ் மூளை நாரிழை போல உள்ளது. இதற்கு ------ என்று பெயர்?

Answer

மூளையிலிருந்து எத்தனை கபால நரம்புகள் உருவாகின்றன?

Answer

தண்டு வடத்திலிருந்து எத்தனை தண்டுவட நரம்புகள் உருவாகின்றன?

Answer

நாளமில்லா குழுவின் நடத்துனர் என அழைக்கப்படுவது எது?

Answer

பொதுவாக வளர்ச்சியை கட்டுப்படுத்தும் ஹார்மோன் எது?

Answer

கிராபியன் "பாலிக்கிளிலிருந்து அண்டம் விடுபடுதல் என்ற அண்ட வெளியீட்டு நிகழ்ச்சியை செய்யும் ஹார்மோன் எது?

Answer

பெண்களில் கருப்பையை சுருக்கியும் விரிவடையச் செய்தும் மகப்பேறு நிகழ்ச்சியைத் துரிதப்படுத்துகிற பணியைச் செய்வது எது?

Answer

கழுத்துப் பகுதியில் குரல் வளையின் இருபுறமும் பக்கத்திற்கு ஒன்றாக இரு கதுப்புகளை உயைட அமைப்பு எது?

Answer

குழந்தைப் பேற்றிற்கு பிறகு பால் உற்பத்தியை தூண்டும் ஹார்மோன் எது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us