Easy Tutorial
For Competitive Exams

மதிப்பு காண்: $(3^{-1}+4^{-1}+5^{-1})^0$

12
20
0
1
Additional Questions

$2^x$= 16 எனில் x-ன் மதிப்பு

Answer

250 உடன் எந்த எண்ணைப் பெருக்கினால் அவ்வெண்
முழுவர்க்கம் ஆகும்?

Answer

ஒரு சதுரத்தின் பரப்பளவு 441 சதுரமீட்டர்கள் எனில் அச்சதுரத்தின்
பக்கத்தின் அளவைக் காண்க.

Answer

Зx-у, 2y-2х, х+y காண்க.

Answer

1 என்ற எண் ஒரு

Answer

மாத வருமானம் ரூ.20,000 பெறும் நபர் ஒருவர் ஒவ்வொரு மாதமும் ரூ.3000ஐ சேமிப்பு செய்கின்றார். எனில் அவருடைய மாதச் சேமிப்புச் சதவீதம்

Answer

$3x^2$-$7y^2$+9 லிருந்து $2x^2$+$2y^2$-6 ஐக் கழிக்க

Answer

$7x^2-14x^2y+14xy^2$-5 என்ற பல்லுறுப்புக் கோவையில் $x^2$y-ன் கெழு ________

Answer

$x^2-5x^2y^3+30x^3y^4$-576xy என்ற பல்லுறுப்புக் கோவையின் படி யாது?

Answer

கீழ்க்கண்டவற்றுள் எது ஒருறுப்பு கோவை இல்லை

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us