Easy Tutorial
For Competitive Exams

வெப்பநிலை என்பது
(i) ஆற்றலன்று
(ii) மூலக்கூறு இயக்கத்தின் சராசரி ஆற்றலை குறிக்கிறது
(iii) துகள்களின் வகையையோ அல்லது வடிவத்தையோ பொருத்தது
(iv) ஒரு வகை ஆற்றல்
இவற்றுள் ,

(i) மற்றும் (ii) சரி
(ii) மற்றும் (iii) சரி
(i) மற்றும் (iv) சரி
(ii) மட்டும் சரி
Additional Questions

கீழ்வருவனவற்றுள் எது தவறு?

Answer

கீழ்க்காண்பவற்றுள் மின்காந்த அலை அல்லாதது

Answer

அதிர்வுறும் துகள் மையப்புள்ளியிலிருந்து அடைந்த பெரும இடப்பெயர்ச்சி

Answer

அலைவுநேரத்தின் அலகு

Answer

ஒலி அலைகள், காற்று அல்லது வாயுக்களில் பரவும் விதம்

Answer

கீழ்க்காண்பவற்றுள் நெட்டலைகளின் பண்பானது
(i) அலைபரவும் திசைக்குச் செங்குத்தாக அதிர்வுறும்
(ii) நெருக்கங்களாகவும் நெகிழ்வுகளாகவும் பரவுகின்றன
(iii) ஊடகத்தில் முகடு, அகடுகளாகப் பரவுகின்றன
(iv) ஊடகத்தில் அழுத்த வேறுபாடுகள் இல்லை
இவற்றுள்,

Answer

அதிர்வெண் (n) காணப் பயன்படுவது

Answer

கீழ்க்காண்பவற்றுள் காற்றுக் கருவி எது?

Answer

73. எப்பொருளில் ஒலி விரைவாகப் பரவும்

Answer

20 முதல் 20,000 ஹெர்ட்ஸ் வரை அதிர்வெண் கொண்ட ஒலி

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us