Easy Tutorial
For Competitive Exams

பொருளாதார சாமர்த்தியம் என்பது இதன் பாடக்கரு ஆகும்

தொன்மைப் பொருளாதாரம்
வரலாற்றுப் பொருளாதாரம்
நலப் பொருளாதாரக் கோட்பாடு
மேற்கூறிய எதுவும் இல்லை.
Additional Questions

முற்றுரிமையில், விலைக்கும் இறுதிநிலைச் செலவிற்கும் உள்ள வேறுபாடு _______ அளவிடுகின்றது

Answer

"நீண்ட காலத்தில் நாமெல்லாம் இறந்துவிடுவோம்" பின்வருபவரின் யார் வார்த்தைகள் இவை ?

Answer

பட்ஜெட் இடைவெளி குறிப்பது

Answer

மந்தகாலத்தில் நிலவக்கூடிய தன்னார்வமற்ற வேலையின்மையை, கூலியைக் குறைப்பதன் மூலம் நீக்க முடியும் மற்றும் வேலை வாய்ப்பினை விரிவுபடுத்த முடியும். இது யாருடைய கருத்து ?

Answer

ஏழை மக்களுக்குப் போதுமான அளவு கொடுப்பதற்காக எடுக்கப்படுகின்ற உதவிகொடையின் வகையைத் தெரியப்படுத்தும் விதம்

Answer

இரட்டைநிலை முற்றுரிமை என்பது

Answer

பொதுவாக பணவீக்க காலத்தில் கடன் பெற்றவர் __________கடன் கொடுத்தவர்_________

Answer

பட்டியல் 1 ஐ பட்டியல் I உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :

а)பண்ட மாற்று முறை1.ரூபாய் நாணயம்
b)உலோகப் பணம்2.வில்கள்
c)பொருள் பணம்3.தங்கம்
d)அடையாளப் பணம்4.ஒரு பொருளுக்கு மற்றொரு பொருளைப் பரிவர்த்தனை செய்தல்

Answer

கீழே உள்ள வரைபடத்தில் Dx குறிப்பது Y
Price and Quantity graph

Answer

உள்ளிடு - வெளியீடு ஆய்வுமுறை என்பதன் மூலம் இதனை அனுபவத்தால் அறியமுடிகிறது

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us