Easy Tutorial
For Competitive Exams

கீழே உள்ள வரைபடத்தில் Dx குறிப்பது Y
Price and Quantity graph

ஆடம்பரப் பொருள்களின் தேவை
சாதாரண பொருள்களின் தேவைக்கோடு
கிபன் பண்டங்களின் தேவைக்கோடு
மேற்கூறிய எதுவுமில்லை.
Additional Questions

உள்ளிடு - வெளியீடு ஆய்வுமுறை என்பதன் மூலம் இதனை அனுபவத்தால் அறியமுடிகிறது

Answer

நுண்மைப் பொருளாதாரத்தில் நாம் அதிகமாக கவனம் செலுத்துவது பயன் இல்லாததை தவிர்ப்பது அல்லது நீக்குவது - இதைக் கூறியவர் யார் ?

Answer

ஒரு பொருளாதாரத்தில் உள்ள நீர்மை விருப்ப சார்பு மற்றும் பணத்தின் இருப்பு ஆகியவை

Answer

செயப்படுபொருள் உடைய தன்மை கருக்கோள் குறிப்பது என்னவென்றால் ஒரு நுகர்வோர் A மற்றும் B இடையே நடுநிலைமையாகவும் மற்றும் B மற்றும் C இடையே நடுநிலையாகவும் இருந்தால் அனுமானிக்கப்படுவது என்னவென்றால் அவன்

Answer

தேவையின் சமநோக்கு வளைகோடு ஆய்வானது வெறும் "புதுப் புட்டியில் உள்ள பழைய திராட்சை சாராயம்” - இதை கூறியது யார் ?

Answer

கீன்ஸின் வேலை வாய்ப்புக் கோட்பாட்டின் அடிப்படை _______ கொள்கையாகும்.

Answer

பண்டங்கள் மற்றும் சேவைகளுக்காகவும் மற்றும் வளங்களுக்காகவும் குடும்ப அமைப்புத் துறை மற்றும் வணிக நிறுவனங்களுக்கிடையே அங்காடியில் ஏற்படும் இடையுறவு குறிப்பது

Answer

அரிசி மற்றும் பால் என்ற இரண்டு பொருட்கள் இருப்பதாக அனுமானித்துகொள். வரவு - செலவுத் திட்டத்தில் அரிசியின் பங்கு 75% ஆகவும் மற்றும் அதனுடைய வருமானத் தேவை, நெகிழ்ச்சி 0.8 க்குச் சமமாகவும் இருக்கும்போது பாலின் வருமான நெகிழ்ச்சியானது

Answer

மக்களின் நுகர்வு ஒழுங்கு முறைக்கு ஒத்த அளவில் உற்பத்தியின் ஒழுங்குமுறை இருக்க வேண்டும். இதை அழைக்கும் விதம்

Answer

ஒரு குடும்பத்தின் வருமானம் அதிகமாகும்போது உணவு போன்ற அத்தியாவசிய பொருட்களின் மேல் செலவிடப்படுகின்ற வருமானத்தின் அளவு குறைந்து ஆடம்பர பொருட்களின் மேல் செலவிடப்படுகின்ற அளவு அதிகமாகிறது. இது அழைக்கும் விதம்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us