தேவையின் சமநோக்கு வளைகோடு ஆய்வானது வெறும் "புதுப் புட்டியில் உள்ள பழைய திராட்சை சாராயம்” - இதை கூறியது யார் ?
கீன்ஸின் வேலை வாய்ப்புக் கோட்பாட்டின் அடிப்படை _______ கொள்கையாகும். |
Answer | ||||||||
பண்டங்கள் மற்றும் சேவைகளுக்காகவும் மற்றும் வளங்களுக்காகவும் குடும்ப அமைப்புத் துறை மற்றும் வணிக நிறுவனங்களுக்கிடையே அங்காடியில் ஏற்படும் இடையுறவு குறிப்பது |
Answer | ||||||||
அரிசி மற்றும் பால் என்ற இரண்டு பொருட்கள் இருப்பதாக அனுமானித்துகொள். வரவு - செலவுத் திட்டத்தில் அரிசியின் பங்கு 75% ஆகவும் மற்றும் அதனுடைய வருமானத் தேவை, நெகிழ்ச்சி 0.8 க்குச் சமமாகவும் இருக்கும்போது பாலின் வருமான நெகிழ்ச்சியானது |
Answer | ||||||||
மக்களின் நுகர்வு ஒழுங்கு முறைக்கு ஒத்த அளவில் உற்பத்தியின் ஒழுங்குமுறை இருக்க வேண்டும். இதை அழைக்கும் விதம் |
Answer | ||||||||
ஒரு குடும்பத்தின் வருமானம் அதிகமாகும்போது உணவு போன்ற அத்தியாவசிய பொருட்களின் மேல் செலவிடப்படுகின்ற வருமானத்தின் அளவு குறைந்து ஆடம்பர பொருட்களின் மேல் செலவிடப்படுகின்ற அளவு அதிகமாகிறது. இது அழைக்கும் விதம் |
Answer | ||||||||
|
Answer | ||||||||
கோடிட்ட இடத்தை நிரப்புக : |
Answer | ||||||||
கோடிட்டயிடத்தை நிரப்புக: |
Answer | ||||||||
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே. கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
குறியீடுகள் : |
Answer | ||||||||
பொருளாதார வாய்ப்புச் செலவுகள் என்பது_________மற்றும்_________செலவுகளை உள்ளடிக்கியது. |
Answer |