பொருளாதார வாய்ப்புச் செலவுகள் என்பது_________மற்றும்_________செலவுகளை உள்ளடிக்கியது.
|
Answer
|
மாறுகின்ற விகிதாசார விளைவுவிதிப்படி___________மற்றும் _____ நிலைகள் சிக்கனமற்ற இடங்களாக உற்பத்தி சார்பில் கருதப்படுகிறது.
|
Answer
|
இரண்டு பொருள்களை ஒரு நுகர்வோர் வாங்கும்போது செலவிடப்படுவதற்காக ஒதுக்கீடு செய்யும் பணமானது முழுவதுமாக இதன் வாயிலாக அமைகிறது
|
Answer
|
வாசகம் 1 : உற்பத்தி சார்பினை பின்வருமாறு எழுதலாம் : q = f { a, b, c, d) வாசகம் 2 : மேலே கூறப்பட்டுள்ள சார்பு g விற்கும் a, b, c, d ஆகிய உள்ளிட்டின் அளவிற்கும் ஓர் உறவு இருப்பதாகக் கூறுகின்றது. இவற்றுள்:
|
Answer
|
சம இறுதி நிலைப் பயன்பாட்டு விதிபடி பின்வரும் சமன்பாட்டுகளில் ஏதேனும் ஒன்றின்படி நுகர்வோர் சமநிலையில் இருப்பார்
|
Answer
|
சமூக உத்தம கருத்தை உபயோகித்தவர்
|
Answer
|
பொருள் சந்தை வருவாய் மட்டத்திற்கு சேமிப்பு ________ (சார்பு) தொடர்பு கொண்டது மற்றும் முதலிடு வட்டி வீதத்திற்கு (சார்பு) தொடர்பு கொண்டது
|
Answer
|
ஒரு நுகர்வோர் ஒரு நேரத்தில் B க்கு பதிலாக A யைத் தேர்வு செய்தால் மற்றொரு நேரத்தில் A க்கு பதிலாக B யை தேர்வு செய்தால்
|
Answer
|
நிலையான வருவாய் நுகர்வுக் கோட்பாட்டை அளித்தவர்
|
Answer
|
நிறைகுறைப் போட்டியின் இரண்டு முக்கிய வடிவங்கள் __________ மற்றும் _________
|
Answer
|