Easy Tutorial
For Competitive Exams

மாறுகின்ற விகிதாசார விளைவுவிதிப்படி___________மற்றும் _____ நிலைகள் சிக்கனமற்ற இடங்களாக உற்பத்தி சார்பில் கருதப்படுகிறது.

1, 3
2, 4
5, 6
இதில் எதுவும் இல்லை.
Additional Questions

இரண்டு பொருள்களை ஒரு நுகர்வோர் வாங்கும்போது செலவிடப்படுவதற்காக ஒதுக்கீடு செய்யும் பணமானது முழுவதுமாக இதன் வாயிலாக அமைகிறது

Answer

வாசகம் 1 : உற்பத்தி சார்பினை பின்வருமாறு எழுதலாம் : q = f { a, b, c, d)
வாசகம் 2 : மேலே கூறப்பட்டுள்ள சார்பு g விற்கும் a, b, c, d ஆகிய உள்ளிட்டின் அளவிற்கும் ஓர் உறவு இருப்பதாகக் கூறுகின்றது.
இவற்றுள்:

Answer

சம இறுதி நிலைப் பயன்பாட்டு விதிபடி பின்வரும் சமன்பாட்டுகளில் ஏதேனும் ஒன்றின்படி நுகர்வோர்
சமநிலையில் இருப்பார்

Answer

சமூக உத்தம கருத்தை உபயோகித்தவர்

Answer

பொருள் சந்தை வருவாய் மட்டத்திற்கு சேமிப்பு ________ (சார்பு) தொடர்பு கொண்டது மற்றும் முதலிடு வட்டி வீதத்திற்கு (சார்பு) தொடர்பு கொண்டது

Answer

ஒரு நுகர்வோர் ஒரு நேரத்தில் B க்கு பதிலாக A யைத் தேர்வு செய்தால் மற்றொரு நேரத்தில் A க்கு பதிலாக B யை தேர்வு செய்தால்

Answer

நிலையான வருவாய் நுகர்வுக் கோட்பாட்டை அளித்தவர்

Answer

நிறைகுறைப் போட்டியின் இரண்டு முக்கிய வடிவங்கள் __________ மற்றும் _________

Answer

_________ ன் கூற்றுப்படி பண இருப்பு வைப்பின் நோக்கம் பேரநோக்கமாகும்

Answer

கீன்ஸின் கூற்றுப்புடி முதலீட்டைப் பெருக்கி விளைவுள்ள தேவையை அதிகரிப்பதன் நோக்கம்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us