Easy Tutorial
For Competitive Exams

நிலையான வருவாய் நுகர்வுக் கோட்பாட்டை அளித்தவர்

ஜே.எம். கீன்ஸ்
டியூசன்பரி
ஏ. மடிகிலியானி
மில்டன் பிரைடுமேன்.
Additional Questions

நிறைகுறைப் போட்டியின் இரண்டு முக்கிய வடிவங்கள் __________ மற்றும் _________

Answer

_________ ன் கூற்றுப்படி பண இருப்பு வைப்பின் நோக்கம் பேரநோக்கமாகும்

Answer

கீன்ஸின் கூற்றுப்புடி முதலீட்டைப் பெருக்கி விளைவுள்ள தேவையை அதிகரிப்பதன் நோக்கம்

Answer

CES உற்பத்தி சார்பினை உருவாகியவர்

Answer

சராசரி செலவிற்கும் மற்றும் இறுதிநிலை செலவிற்கும் உள்ள உறவு
வாசகம் 1 : சராசரி செலவைவிட இறுதிநிலைச் செலவு அதிகமாக இருக்கும்போது, சராசரி செலவு அதிகரிக்கும்
வாசகம் 2 : சராசரி செலவைவிட இறுதிநிலைச் செலவு குறைவாக இருக்கும்போது, சராசரி செலவு குறையும்.
இவற்றுள் :

Answer

பொது கோட்பாட்டில் கின்ஸ் _______ கருத்துருவைச் சேர்க்கத் தவறிவிட்டார்

Answer

திட்டமிட்ட வருவாய் மற்றும் செலவும் சமமாக இருக்கும் நிலையில் ________ மற்றும் _______ ஆகியவற்றின் தொகுப்பை 1S வளைவரை தருகின்றது.

Answer

நீர்மை விருப்பத்தில் ஏற்படும் மாற்றங்கள் பின்வருவனவற்றில், எதில் மாற்றத்தை ஏற்படுத்தும் ?

Answer

பின்வரும் கோட்பாடுகளில் எது குஸ்நெட்ஸின் புதிரைத் தீர்த்து வைத்தது ?

Answer

தனி நபர்களின் வருவாய் குறையும்போது அவர்களால் நுகர்வுச் செலவு அதற்கு இணையாகக் குறையாது. இந் நடத்தையைப் பின்வருமாறு அழைக்கிறோம்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us