கீன்ஸின் கூற்றுப்புடி முதலீட்டைப் பெருக்கி விளைவுள்ள தேவையை அதிகரிப்பதன் நோக்கம்
CES உற்பத்தி சார்பினை உருவாகியவர் |
Answer |
சராசரி செலவிற்கும் மற்றும் இறுதிநிலை செலவிற்கும் உள்ள உறவு |
Answer |
பொது கோட்பாட்டில் கின்ஸ் _______ கருத்துருவைச் சேர்க்கத் தவறிவிட்டார் |
Answer |
திட்டமிட்ட வருவாய் மற்றும் செலவும் சமமாக இருக்கும் நிலையில் ________ மற்றும் _______ ஆகியவற்றின் தொகுப்பை 1S வளைவரை தருகின்றது. |
Answer |
நீர்மை விருப்பத்தில் ஏற்படும் மாற்றங்கள் பின்வருவனவற்றில், எதில் மாற்றத்தை ஏற்படுத்தும் ? |
Answer |
பின்வரும் கோட்பாடுகளில் எது குஸ்நெட்ஸின் புதிரைத் தீர்த்து வைத்தது ? |
Answer |
தனி நபர்களின் வருவாய் குறையும்போது அவர்களால் நுகர்வுச் செலவு அதற்கு இணையாகக் குறையாது. இந் நடத்தையைப் பின்வருமாறு அழைக்கிறோம் |
Answer |
0,1/2 மற்றும் 3/4 இறுதிநிலை விருப்ப மதிப்புகளுக்கான பெருக்கியின் மதிப்புகளை காண்க |
Answer |
பின்வருவனவற்றுள் எது மனிதசெல்வம் அல்லாது இல்லை ? |
Answer |
ரிக்கார்டோவின் கூற்றுப்படி இலாபம் என்பது |
Answer |