Easy Tutorial
For Competitive Exams

பின்வருவனவற்றுள் எது மனிதசெல்வம் அல்லாது இல்லை ?

கடன் பத்திரங்கள்
பங்குகள்
நில உடமைகள்
உழைப்பு வருவாய்.
Additional Questions

ரிக்கார்டோவின் கூற்றுப்படி இலாபம் என்பது

Answer

அங்காடியின் அளவானது வேலைப்பகுப்பை வரையறை செய்கிறது என்று கூறியவர்

Answer

ஜாதிய முறை என்பது தொழிலாளர் பகுப்பு மட்டுமல்ல தொழிலாளர்களையும் பகுத்தல் ஆகும் என்று கூறியவர்

Answer

டாக்டர் அம்பேத்கர் இத்துடன் அதிக முக்கியத்துவத்துடன் தொடர்புடையவர்

Answer

பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :

a) ஆடம்ஸ்மித்1. தேக்கக் கோட்பாடு
b) ரிக்கார்டோ2. வர்க்கப் போராட்டம்
c) மால்தஸ்3. வேலைப் பகுப்பு
d) காரல் மார்க்ஸ்4. பகிர்வு

Answer

ஆடம் ஸ்மித்தின் கூற்றுப்படி ஒரு நாட்டின் செல்வங்களின் தோற்றம் என்பது

Answer

குறுகியகாக உற்பத்தி சார்பின், முதல்நிலை________ காரணியின் இறுதிநிலை உற்பத்தி எதிர்மறையாகும் மற்றும் மூன்றாம் நிலையில் _________ காரணியின் இறுதிநிலை உற்பத்தி எதிர்மறையாகும்.
C உழைப்பு, மூலதனம்

Answer

சுலட்ஸ்கி மார்ஷலின் தேவை விதியை ஏற்றுக்கொள்வதற்கான காரணம்

Answer

250 கிராம் கொண்ட ஒரு பாக்கெட் காபியின் விலை ரூ. 45 ல் இருந்து ரூ. 55 ஆக உயர்ந்தால் அதன் விளைவாக ஒரு நுகர்வோரின் தேயிலைத் தேவையானது 600 பாக்கெட்டிலிருந்து 800 பாக்கெட்டாக (250 கிராம் கொண்டது) உயர்ந்தால் காபிக்குப் பதிலாகத் தேயிலையின் குறுக்குத் தேவை நெகிழ்ச்சி

Answer

பொதுநல கோட்பாடு என்னும் கருத்தை அறிமுகப்படுத்தியவர்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us