Easy Tutorial
For Competitive Exams

CES உற்பத்தி சார்பினை உருவாகியவர்

ஆரோ, செனரி, மின்காஸ் மற்றும் ஸோலோ
ஆடம் ஸ்மித்
மார்ஷல்
Keynes.
Additional Questions

சராசரி செலவிற்கும் மற்றும் இறுதிநிலை செலவிற்கும் உள்ள உறவு
வாசகம் 1 : சராசரி செலவைவிட இறுதிநிலைச் செலவு அதிகமாக இருக்கும்போது, சராசரி செலவு அதிகரிக்கும்
வாசகம் 2 : சராசரி செலவைவிட இறுதிநிலைச் செலவு குறைவாக இருக்கும்போது, சராசரி செலவு குறையும்.
இவற்றுள் :

Answer

பொது கோட்பாட்டில் கின்ஸ் _______ கருத்துருவைச் சேர்க்கத் தவறிவிட்டார்

Answer

திட்டமிட்ட வருவாய் மற்றும் செலவும் சமமாக இருக்கும் நிலையில் ________ மற்றும் _______ ஆகியவற்றின் தொகுப்பை 1S வளைவரை தருகின்றது.

Answer

நீர்மை விருப்பத்தில் ஏற்படும் மாற்றங்கள் பின்வருவனவற்றில், எதில் மாற்றத்தை ஏற்படுத்தும் ?

Answer

பின்வரும் கோட்பாடுகளில் எது குஸ்நெட்ஸின் புதிரைத் தீர்த்து வைத்தது ?

Answer

தனி நபர்களின் வருவாய் குறையும்போது அவர்களால் நுகர்வுச் செலவு அதற்கு இணையாகக் குறையாது. இந் நடத்தையைப் பின்வருமாறு அழைக்கிறோம்

Answer

0,1/2 மற்றும் 3/4 இறுதிநிலை விருப்ப மதிப்புகளுக்கான பெருக்கியின் மதிப்புகளை காண்க

Answer

பின்வருவனவற்றுள் எது மனிதசெல்வம் அல்லாது இல்லை ?

Answer

ரிக்கார்டோவின் கூற்றுப்படி இலாபம் என்பது

Answer

அங்காடியின் அளவானது வேலைப்பகுப்பை வரையறை செய்கிறது என்று கூறியவர்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us