வாசகம் 1 : உற்பத்தி சார்பினை பின்வருமாறு எழுதலாம் : q = f { a, b, c, d)
வாசகம் 2 : மேலே கூறப்பட்டுள்ள சார்பு g விற்கும் a, b, c, d ஆகிய உள்ளிட்டின் அளவிற்கும் ஓர் உறவு இருப்பதாகக் கூறுகின்றது.
இவற்றுள்:
சம இறுதி நிலைப் பயன்பாட்டு விதிபடி பின்வரும் சமன்பாட்டுகளில் ஏதேனும் ஒன்றின்படி நுகர்வோர் |
Answer |
சமூக உத்தம கருத்தை உபயோகித்தவர் |
Answer |
பொருள் சந்தை வருவாய் மட்டத்திற்கு சேமிப்பு ________ (சார்பு) தொடர்பு கொண்டது மற்றும் முதலிடு வட்டி வீதத்திற்கு (சார்பு) தொடர்பு கொண்டது |
Answer |
ஒரு நுகர்வோர் ஒரு நேரத்தில் B க்கு பதிலாக A யைத் தேர்வு செய்தால் மற்றொரு நேரத்தில் A க்கு பதிலாக B யை தேர்வு செய்தால் |
Answer |
நிலையான வருவாய் நுகர்வுக் கோட்பாட்டை அளித்தவர் |
Answer |
நிறைகுறைப் போட்டியின் இரண்டு முக்கிய வடிவங்கள் __________ மற்றும் _________ |
Answer |
_________ ன் கூற்றுப்படி பண இருப்பு வைப்பின் நோக்கம் பேரநோக்கமாகும் |
Answer |
கீன்ஸின் கூற்றுப்புடி முதலீட்டைப் பெருக்கி விளைவுள்ள தேவையை அதிகரிப்பதன் நோக்கம் |
Answer |
CES உற்பத்தி சார்பினை உருவாகியவர் |
Answer |
சராசரி செலவிற்கும் மற்றும் இறுதிநிலை செலவிற்கும் உள்ள உறவு |
Answer |