Easy Tutorial
For Competitive Exams

income-leisure graph
மேலே உள்ள வருமான ஓய்வு, தடை வரைபடத்தில் கூலி வீதமானது இதற்குச் சமம்

$\dfrac{OM}{OT}$
$\dfrac{OT}{OM}$
$\dfrac{OM1}{OT1}$
மேற்கூறிய எதுவும் இல்லை.
Additional Questions

கோடிட்ட இடத்தை நிரப்புக :
சில காரணிகளின்__________தன்மை மாறுகின்ற உற்பத்தி காரணி வளர்வீத உற்பத்தியை அளிப்பதற்கு நிலையில் காரணமாக உள்ளது_________

Answer

கோடிட்டயிடத்தை நிரப்புக:
உற்பத்தியில் நிலையான வரும விளைவை_____________ , __________உற்பத்தி சார்பு என்று அழைக்கின்றோம்.

Answer

பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே. கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :

I) சாமுவேல்சன்a) $Q=A_L^\alpha K\beta$
II) காப்டக்லஸ்b)$\dfrac{\triangle Q}{\triangle L}$
III) இறுதிநிலை உற்பத்திc) $\dfrac{Q}{L}$
IV)சராசரி உற்பத்திd) மாறுகின்ற உற்பத்தி விளைவு விதி.

குறியீடுகள் :

Answer

பொருளாதார வாய்ப்புச் செலவுகள் என்பது_________மற்றும்_________செலவுகளை உள்ளடிக்கியது.

Answer

மாறுகின்ற விகிதாசார விளைவுவிதிப்படி___________மற்றும் _____ நிலைகள் சிக்கனமற்ற இடங்களாக உற்பத்தி சார்பில் கருதப்படுகிறது.

Answer

இரண்டு பொருள்களை ஒரு நுகர்வோர் வாங்கும்போது செலவிடப்படுவதற்காக ஒதுக்கீடு செய்யும் பணமானது முழுவதுமாக இதன் வாயிலாக அமைகிறது

Answer

வாசகம் 1 : உற்பத்தி சார்பினை பின்வருமாறு எழுதலாம் : q = f { a, b, c, d)
வாசகம் 2 : மேலே கூறப்பட்டுள்ள சார்பு g விற்கும் a, b, c, d ஆகிய உள்ளிட்டின் அளவிற்கும் ஓர் உறவு இருப்பதாகக் கூறுகின்றது.
இவற்றுள்:

Answer

சம இறுதி நிலைப் பயன்பாட்டு விதிபடி பின்வரும் சமன்பாட்டுகளில் ஏதேனும் ஒன்றின்படி நுகர்வோர்
சமநிலையில் இருப்பார்

Answer

சமூக உத்தம கருத்தை உபயோகித்தவர்

Answer

பொருள் சந்தை வருவாய் மட்டத்திற்கு சேமிப்பு ________ (சார்பு) தொடர்பு கொண்டது மற்றும் முதலிடு வட்டி வீதத்திற்கு (சார்பு) தொடர்பு கொண்டது

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us