Easy Tutorial
For Competitive Exams

காற்றில் கனிகளும், விதைகளும் பரவுதலுக்கு எ.கா. எது?

தாமரை
எருக்கு
பால்சம்
சாந்தியம்
Additional Questions

விதையானது நீரின் மூலம் பரவுவதற்கு என்ன பெயர்?

Answer

விலங்குகளின் மூலம் விதை பரவுதலுக்கு எ.கா. எது?

Answer

பல மலர்கள் கொண்ட ஒரு மஞ்சரியில் இருந்து உருவாகும் ஒற்றைக் கனி --

Answer

பெப்போ வகை சதைப்பற்றுள்ள கனிக்கு எ.கா. எது?

Answer

போம் வகை சதைப் பற்றுள்ள கணிக்கு எ.கா. எது?

Answer

பெர்ரி வகை சதைப்பற்றுள்ள கனிக்கு எ.கா. எது?

Answer

பாக்டீரியல் பிளைட் நோய் எதற்கு உண்டாகிறது?

Answer

கனி முதிர்ந்த பின் ஒரு விதைக் கொண்ட பல பாகங்களாகப் பிரியும் இந்த பாகங்களுக்கு ----------என்று பெயர்?

Answer

குதிரை வால் பெரணிகளுக்கு எ.கா. எது?

Answer

நெல்லில் பாக்டீரியா வெப்பு நோய் உண்டாக்கும் தீங்குயிரியின் பெயர் என்ன?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us