2015-ம் ஆண்டில் ஐசிசி அமைப்பின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
2015 ம் ஆண்டில் பத்ம பூஷன் விருது பெற்றவர்? |
Answer |
சமீபத்தில் எந்த வங்கி " MISSED CALL " மூலம் பண பரிமாற்றம் செய்யும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது? |
Answer |
சமீபத்தில் இஸ்ரோ PSLV - 29 மூலம் எந்த நாட்டின் ஆறு செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தியது? |
Answer |
சமீபத்தில் (nov-16) “Batua” என்னும் புதிய செயலியை அறிமுகப்படுத்தவுள்ள அதிக கிளைகளை உடைய வங்கி? |
Answer |
நஷ்டத்தில் இயங்கி வந்த ................. நிறுவனத்தை 2016 ம் ஆண்டில் மூட மத்திய அரசு முடிவு செய்தது? |
Answer |
சமீபத்தில் "மகாத்மா புலே சமதா" விருது யாருக்கு வழங்கப்பட்டது? |
Answer |
2015- ஆம் ஆண்டு இந்தியாவினால் கட்டப்பட்ட ஆப்கனின் புதிய நாடாளுமன்ற கட்டிடம் எவரால் திறந்து வைக்கப்பட்டது? |
Answer |
"Beti Bachao Beti Padhao" திட்டம் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய ஒப்பந்தம் போடப்பட்டுள்ள செல்போன் தயாரிப்பு நிறுவனம்? |
Answer |
2016 சமீபத்தில் மாவோயிஸ்ட் பிடியில் இருந்து மீட்கப்பட்ட “பாலமுனி” என்ற 13 வயது சிறுமிக்கு “குழந்தை காவலர்” பணி வழங்கி கௌரவித்த மாநிலம்? |
Answer |
2015-ம் ஆண்டில் ஐசிசி அமைப்பின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்? |
Answer |