இந்தியாவில் தனியார் வங்கிச் சேவை பிரிவினை மூடுவதாக அறிவித்துள்ள வங்கி?
அமெரிக்க நாட்டில் நீதிபதியாக பொறுப்பெற்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையை பெற்றவர்? |
Answer |
முப்படைகளின் கமாண்டர்களின் மாநாடு ( The Combined Commanders Conference of the three services ) எங்கு நடைபெற உள்ளது? |
Answer |
இந்தியாவில் சேவை வரி ஜூன் 1 ல் இருந்து எத்தனை சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது? |
Answer |
காணாமல் போன மலேசிய விமானத்தில் பயணித்த பயணிகள் எண்ணிக்கை? |
Answer |
2014 -இல் காணாமல் போன மலேசிய விமானத்தின் பெயர் |
Answer |
2014-இல் இணையதளம் மூலமாக அதிக பொருட்களை விற்பனை செய்த முன்னணி நிறுவனம் எது? |
Answer |
2015 - ஸ்ரீரங்கம் தொகுதி அதிமுக வேட்பாளர் |
Answer |
2015-ம் ஆண்டில் இந்தியாவில் மத்திய அரசின் உத்தரவுப்படி ஸ்மார்ட் சிட்டியாக்க தேர்வு செய்த மொத்த நகரங்கள் தமிழகத்தில் எத்தனை? |
Answer |
சமீபத்தில் துருக்கி மீது பொருளாதாரத் தடைகளை விதித்த நாடு? |
Answer |
இந்திய அரசு, இந்தியாவின் எந்த மாநிலத்தில் உலகத்திலேயே பெரிய 4000 MV சூரிய சக்தி மின்நிலையம் அமைக்க இருக்கிறது? |
Answer |