Easy Tutorial
For Competitive Exams

காந்தத் தன்மை மிக அதிகம் உள்ள இரும்பு எது?

எக்கு
தேனிரும்பு
வார்ப்பிரும்பு
அனைத்தும்
Additional Questions

நீர்மங்கள் (அ) வாயுக்கள் அழுத்தத்தை அளவிட _____________ பயன்படுகிறது.

Answer

இந்தியாவில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தின் அதிர்வெண்?

Answer

.................. வாயு ஆகாய மண்டலத்தில் அதிக சதவிகிதத்தில் உள்ளது?

Answer

செம்பையும், வெள்ளீயத்தையும் கலந்து செய்யப்படும் ஓர் கலப்பு உலோகம் _______________

Answer

இரும்புத் தாது?

Answer

மாறுதிரசை மின்னோட்டம் நேர் மின்னோட்டமாக மாற்றப்படுவது?

Answer

ரேடார் கருவியில் பயன்படுத்தப்படும் தத்துவம்?

Answer

பின்வருவனவற்றுள் அறை வெப்பநிலையில் நீர்மமாக உள்ளது....................?

Answer

ஒரு புகைவண்டி மணிக்கு 18 கிலோமீட்டர் பயணம் செய்கிறது. அப்பொழுது 1 வினாடிக்கு பயணிக்கும் தூரம் எவ்வளவு?

Answer

காந்தத் தன்மை மிக அதிகம் உள்ள இரும்பு எது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us