ஒளியாண்டு என்பது?
ஒரு மில்லியன் கி.மீ
ஓர் நாளில் ஒளி கடந்து செல்லும் தொலைவு
பூமிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தொலைவு
ஓர் ஆண்டில் ஒளி கடந்து செல்லும் தொலைவு
ஒளியாண்டு என்பது?
கோள்களுக்கு இடையே உள்ள கவர்ச்சி விசையை சரியாகக் கூறிய விஞ்ஞானி? |
Answer |
காலையிலும், மாலையிலும் வானம் சிவப்பாகத் தோன்ற காரணம்? |
Answer |
எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் இந்திய பெண்? |
Answer |
ஓசோன் படலம் எதிலிருந்து நம்மை காப்பாற்றுகிறது? |
Answer |
செயற்கை கோள்களில் பயன்படும் கருவி? |
Answer |
................. என்ற விண்கலத்தில் கல்பனா சாவ்லா பயணித்தார்? |
Answer |
பயணிகளை சுமந்து கொண்டு பறந்த முதல் விமானம் எது? |
Answer |
.......................... என்ற காரணத்தினால் வானம் நீல நிறமாகத் தோன்றுகிறது? |
Answer |
"தும்பா" ராக்கெட் ஏவுதளத்தை நிறுவியவர்? |
Answer |
விக்ரம் வி. சாராபாய் வடிவமைத்த செயற்கைக்கோளின் பெயர்? |
Answer |