.......................... என்ற காரணத்தினால் வானம் நீல நிறமாகத் தோன்றுகிறது?
சூரியனில் இருந்து அதிகமான நீல நிற ஒளி உமிழ்வு
ஒளியின் சிதறும் தன்மை
ஒளியின் நிறப்பிரிகை தன்மை
குறுக்கீட்டு விளைவு
.......................... என்ற காரணத்தினால் வானம் நீல நிறமாகத் தோன்றுகிறது?
"தும்பா" ராக்கெட் ஏவுதளத்தை நிறுவியவர்? |
Answer |
விக்ரம் வி. சாராபாய் வடிவமைத்த செயற்கைக்கோளின் பெயர்? |
Answer |
காற்றுக்கு ................... உண்டு? |
Answer |
விண்வெளிக்கு சென்ற முதல் இந்திய வம்சாவளிப் பெண்? |
Answer |
நிலவு தன்னைத் தானே ஒரு முறை சுற்றுவதற்கு எடுத்துக் கொள்ளும் நாட்கள்? |
Answer |
விண்மீன்கள் மங்கலாகவும் பொலிவாகவும் தோன்றும் நிகழ்வு? |
Answer |
சந்திராயன் - 1 என்ற செயற்கை கோளை இந்தியா நிலவிற்கு அனுப்பிய ஆண்டு? |
Answer |
75 நாட்களில் சந்திராயனின் புகைப்படக் கருவி எத்தனைக்கு மேற்பட்ட படங்களைப் புவிக்கு அனுப்பியது? |
Answer |
நிலவில் காலடி வைத்த முதல் மனிதர்? |
Answer |
தென்மேற்கு பருவக்காற்று திசைக்கு இணையாக அமைந்துள்ள மலைகள்? |
Answer |