Easy Tutorial
For Competitive Exams

எதிரியின் விமானத்தைக் கண்டறிய உதவும் ராடாரில் பயன்படுவது?

செவியுணரா அலைகள்
மின் அலைகள்
ஒலி அலைகள்
ரேடியோ அலைகள்
Additional Questions

ஒரு பொருள் பூமியின் புவிஈர்ப்பிலிருந்து விடுபட்டுச் செல்ல இயலும் நேர்வேகம் சுமாராக?

Answer

சூரிய ஒளி வைட்டமின் என்பது?

Answer

உயிரினங்கள் இருப்பதாக நம்பப்படும் கோள்?

Answer

பூமியில் ஒரு பொருளின் எடை 60 கி.கிராம் எனில், சந்திரனில் அதன் எடை?

Answer

.................. கொள்கை பூமியின் கோட்பாடாக பெரும்பான்மையினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது?

Answer

ஹாலி வால் நட்சத்திரம் மீண்டும் எந்த வருடம் தோன்றும்?

Answer

சூரியனுக்கு மிக அருகாமையில் உள்ள கோள்?

Answer

அமில மழைக்குக் காரணமான சேர்மங்கள்?

Answer

திடநிலையில் உள்ள வாயுவால் சூழப்பட்ட திடப்பொருள் விண்ணில் சுற்றுவதை .................... என அழைக்கப்படுகிறது?

Answer

சூரிய குடும்பத்தில் உள்ள மொத்தக் கோள்களின் எண்ணிக்கை?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us