Easy Tutorial
For Competitive Exams

2016 ல் கவுகாத்தியில் நடைபெற்று 12-வது தெற்கு ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா எத்தனை பதக்கங்களுடன் முதல் இடத்தை பெற்றது?

308 பதக்கங்கள்
318 பதக்கங்கள்
208 பதக்கங்கள்
108 பதக்கங்கள்
Additional Questions

ஸ்டெபி கிராபி எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?

Answer

சுமார் ஷேர்ஷா எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?

Answer

ஆந்த்ரே அகாசி எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?

Answer

2015 ஆம் ஆண்டில் வரலாற்றில் முதன் முதலாக மட்டைப்பந்து தொடர் விளையாட்டு ( Test Match ) பகல் இரவு ஆட்டமாக எந்த இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்றது?

Answer

ஒரு சதுரங்கப் பலகையில் ( Chess Board ) உள்ள சதுரங்களின் எண்ணிக்கை?

Answer

டென்னிஸ் இரட்டையர் பிரிவில் 4 கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் சாம்பியன்பட்டம் பெற்ற முதல் இந்தியர்?

Answer

துரோணாச்சார்யா விருது யாருக்கு வழங்கப்படுகிறது?

Answer

விளையாட்டில் முதன்மையாக திகழும் ஆசிய நாடு?

Answer

பங்கர்,சக்கர் மற்றும் மாலத் ஆகியவை எந்த விளையாட்டுடன் தொடர்புடையவை?

Answer

2013 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us