Easy Tutorial
For Competitive Exams

விளையாட்டு வீரர்களுக்கு உடனடி சக்தி தருவது?

பால்
சோடியம் குளோரைடு
வைட்டமின் C
குளுகோஸ்
Additional Questions

இளவரசர் வேல்ஸ் கப் எந்த விளையாட்டுடன் சம்பந்தப்பட்டது?

Answer

சதுரங்கம் ( Chess ) விளையாட்டு எந்த நாட்டில் தோன்றியது?

Answer

டெஸ்ட் போட்டிகளில் 10,000 ஓட்டங்கள் எடுத்த முதல் கிரிக்கெட் வீரர்?

Answer

காமன்வெல்த் போட்டி 2018ம் ஆண்டு எங்கு நடைபெறவுள்ளது?

Answer

நோ டிரம்ப் (No trump) என்ற வார்த்தை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?

Answer

கனடா கப், ஆஸ்ட்ரேலியன் மாஸ்டர்ஸ் டிராஃபி போன்றவை எந்த விளையாட்டுக்கு வழங்கப்படுகிறது?

Answer

கிரிக்கெட் ஸ்டம்புகளின் உயரம் தரைமட்டத்திலிருந்து எவ்வளவு இருக்க வேண்டும்?

Answer

தயான் சந்த் டிராஃபி எந்த விளையாட்டிற்கு வழங்கப்படுகிறது?

Answer

எந்த விளையாட்டுக்குப் பரிசாக தாமஸ் கோப்பை வழங்கப்படுகிறது?

Answer

ரங்கசாமி கோப்பை எந்த விளையாட்டுக்குப் பரிசாகத் தரப்படுகிறது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us