மனிதர்களில் குரோமோசோம்களின் எண்ணிக்கை 47 ஆக காணப்படும் போது ( 22 A + XXY ) .............. ( சின்ட்ரோம் ) நோய் ஏற்படுகின்றது?
எட்வேர்ட் சின்ட்ரோம்
டெளன்ஸ் சின்ட்ரோம்
கிளைன் பெல்டர்ஸ் சின்ட்ரோம்
டர்னர்ஸ் சின்ட்ரோம்
மனிதர்களில் குரோமோசோம்களின் எண்ணிக்கை 47 ஆக காணப்படும் போது ( 22 A + XXY ) .............. ( சின்ட்ரோம் ) நோய் ஏற்படுகின்றது?
பெண்களுக்கான பாலியல் குணாதிசயங்கள் ................. ஆல் கட்டுப்படுத்தப்படுகின்றன? |
Answer |
இரத்தத்திற்கு சிவப்பு நிறத்தினை ................ கொடுக்கிறது? |
Answer |
மனித உடலில் அயோடின் குறைவினால் ஏற்படுவது? |
Answer |
மனிதனின் குரோமோசோம்கள் எண்ணிக்கை? |
Answer |
சிறுநீரகத்தின் செயல் அழகு? |
Answer |
உடலியக்கச் செயல்களை ஒழுங்குபடுத்துபவை? |
Answer |
கீழ்காணும் எந்த பகுதி இதயத்தின் திறந்து மூடும் ஓசையை எழுப்புகிறது? |
Answer |
உடல் உறுப்பிலிருந்து இரத்தத்தை இதயத்திற்கு கொண்டு வருவது? |
Answer |
சிறுநீரகம் பாதிக்க்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படும் சிகிச்சை? |
Answer |
மனிதனின் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினில் காணப்படும் தனிமம்? |
Answer |