Easy Tutorial
For Competitive Exams

மனிதனின் இரத்த அழுத்தம் பதிவு செய்ய உபயோகிக்கும் கருவி?

ஆஞ்சியோகிராம்
ஹீமோசைட்டோமீட்டர்
எலக்ட்ரோ கார்டியோகிராம்
ஸ்பிக்மோமானோமீட்டர்
Additional Questions

O இரத்தவகை உடைய ஒரு மனிதனின் யாருக்கு இரதம் கொடுக்க முடியும்?

Answer

உடம்பின் தட்ப வெப்ப நிலையை சரி செய்வது?

Answer

எந்த நொதி காம்ப்ளக்ஸ் கொழுப்பினை சிறிய மூலக்கூறாக மாற்றுகிறது?

Answer

மனிதனின் நைட்ரஜன் கலந்த கழிவுப் பொருட்களை வெளியேற்றும் உறுப்பு?

Answer

மனிதனின் பால்பற்களின் எண்ணிக்கை?

Answer

பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து வெளிவரும் ஹார்மோன் எது?

Answer

நாலமில்லாச் சுரப்பிகளின் தலைவன் என அழைக்கபடுவது?

Answer

மூளையில் உள்ள சவ்வுகளின் இடையில் காணப்படுவது?

Answer

சிறுநீரக குழாய்கள் ................. என்று அழைக்கப்படுகின்றன?

Answer

நரம்பு மண்டலம் ................ செல்களால் ஆக்கப்பட்டிருக்கிறது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us