Easy Tutorial
For Competitive Exams

6 இயந்திரங்கள் வேலை செய்து 60 மணி நேரத்தில் ஒரு வேலையை முடிக்கின்றன. 15 இயந்திரங்கள் வேலை செய்தால் எத்தனை மணி நேரத்தில் அதே வேலை முடியும்?

15 மணி நேரம்
24 மணி நேரம்
40 மணி நேரம்
22 மணி நேரம்
Additional Questions

100 மனிதர்கள் 100 வேலையை 100 நாட்களில் செய்தால், 1 மனிதர் 1 வேலையை முடிக்க தேவையான நாட்கள்?

Answer

மூன்று டிராக்டர்கள் ஒன்றாகச் செயல்பட்டு ஒரு நிலையத்தை 16 மணி நேரத்தை உழும். அதே நிலத்தை 8 டிராக்டர்கள் எத்தனை மணிகளில் உழ முடியும்?

Answer

4 நபர்கள் ஒரு நாளில் 4 மணி நேரம் வீதம் வேலை செய்து, 4 நாட்களில் ஒரு வேலையை முடிப்பார்கள். 8 நபர்கள் ஒரு நாளில் 8 மணி நேரம் வீதம் வேலை செய்தால், எத்தனை நாட்களில் அந்த வேலையை முடிப்பார்கள்?

Answer

ஒரு எண்ணை 27 ஆல் பெருக்குவதற்கு பதிலாக 72 ஆல் பெருக்க கிடைத்த விடை சரியான விடையை விட 23175 அதிகம். அப்படியெனில் சரியான விடை?

Answer

ஒரு கார் முதல் 100 கி.மீ தூரத்தை மணிக்கு 40 கி.மீ வேகத்திலும், அடுத்த 200 கி.மீ தூரத்தை மணிக்கு 60 கி.மீ வேகத்திலும் கடக்கிறது. அதன் சராசரி வேகம் என்ன?

Answer

ஒரு சக்கரத்தின் ஆரம் 12 செ.மீ. அது 1000 முறை சுழன்றால் செல்லக்கூடிய தூரம்?

Answer

ஒரு படகு, ஆறு செல்லும் திசையில் மணிக்கு 8.கி.மீ வேகத்திலும் எதிர் திசையில் 5 கி.மீ. வேகத்திலும் செல்கிறது. நிலையான நீரில் அப்படகின் வேகம்?

Answer

( 3 )4 + ( 2 )4 + 2 x 25 = ?

Answer

( 0.6 x 0.6 + 0.6 ) + 6 இன் மதிப்பு?

Answer

ஒரு எண்ணை 9 ஆல் பெருக்கி அந்தப் பெருக்கற்பலனுடன் 9 கூட்டப்படுகிறது. அப்படி கிடைக்கப்பெறும் மிகச் சிறிய 17 ஆல் வகுபடும் எண்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us