Easy Tutorial
For Competitive Exams

பொருளின் அளவிற்கு சமமான மெய்ப்பிம்பத்தை தரும் ஆடி?

குழி ஆடி
குவி ஆடி
சமதள ஆடி
பரவளைய ஆடி
Additional Questions

ஒரு சாதாரண நுண்ணோக்கியில் உள்ளது?

Answer

ஒளியின் குறுக்கலை பண்பு எதனால் நிரூபிக்கப்படுகிறது?

Answer

சோப்பு படலத்தில் சூரிய ஒளிபடும் போது பொலிவான வண்ணங்கள் தோன்றக் காரணம்?

Answer

இராமன் விளைவில் கீழ்கண்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது?

Answer

ஒளி உமிழும் டையோடு ஒரு?

Answer

ஒளியின் நிறத்தை நிர்ணயிப்பது?

Answer

ஒரு உலோக தகட்டில் ஒரு சிறுதுளை உள்ளது, அந்த தகட்டின் வெப்பநிலையை அதிகரிக்கும் போது துளையின் விட்டம்?

Answer

ஒளி நேர்கோட்டில் செல்வது போல் தோன்ற காரணம் அதன்?

Answer

ஒளியின் கீழ்கண்ட நிறத்தில் எது அதிக ஆற்றலை பெற்றுள்ளது?

Answer

ஒளியின் வண்ணத்தை நிர்ணயிப்பது அதன்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us