ஒளியின் கீழ்கண்ட நிறத்தில் எது அதிக ஆற்றலை பெற்றுள்ளது?
சிவப்பு
பச்சை
மஞ்சள்
நீலம்
ஒளியின் கீழ்கண்ட நிறத்தில் எது அதிக ஆற்றலை பெற்றுள்ளது?
ஒளியின் வண்ணத்தை நிர்ணயிப்பது அதன்? |
Answer |
வெள்ளை நிற ஒளி கொண்டு ஒரு சோப்பு படலத்தை பார்க்கும்போது பல வண்ணங்கள் தோன்றக் காரணமான நிகழ்வு? |
Answer |
ஒளியின் நிறங்கள் எதைக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது? |
Answer |
ஒளி மூலத்தின் நிறமாலை .................. என அழைக்கபடுகிறது? |
Answer |
மையத்தின் மெலிந்தும் விளிம்புகளில் தடித்தும் காணப்படும் லென்ஸ்? |
Answer |
பொருளை நீக்கிய பின்பும் சிறுது நேரம் பொருளின் பிம்பத்தை காண இயலும் கண்ணின் திறன்? |
Answer |
வெப்பமின் அடுக்கின் அடிப்படை தத்துவம் யாது? |
Answer |
ஒரு வைரம் பிரகாசமாக ஒளிரக் காரணம்? |
Answer |
கீழ்கண்டவற்றுள் எதை உட்கவர்தால் ஒரு பொருள் நிறமடைகிறது? |
Answer |
தெளிவுறுக் காட்சியின் மூச்சிறு தொலைவு? |
Answer |