Easy Tutorial
For Competitive Exams

கீழ்கண்டவற்றுள் எதை உட்கவர்தால் ஒரு பொருள் நிறமடைகிறது?

கட்புலனாகும் கதிர்கள்
புற ஊதா கதிர்கள்
அகச்சிவப்பு கதிர்கள்
நுண் அலைக் கதிர்கள்
Additional Questions

தெளிவுறுக் காட்சியின் மூச்சிறு தொலைவு?

Answer

எட்டப் பார்வை குறையை நீக்கப் பயன்படுத்தும் வில்லை?

Answer

சமதள ஆடிக்கு நெருக்கமாக ஒருவர் நகர்ந்தால் அடியால் உருவாகும் அவருடைய பிம்பத்தின் அளவு?

Answer

வெண்மை ஒளிக்கற்றையை அதனுடைய வெவ்வேறு வண்ணங்களாக பிரிப்பது?

Answer

கண்ணாடியின் ஒளிவிலகல் எண் .................... சார்ந்துள்ளது?

Answer

ஓர் ஒளிக்கதிர் நீரிலிருந்து காற்றை நோக்கி செல்கிறது. படுகோணத்தின் மதிப்பு 40° எனில் விலகு கோணம்?

Answer

முகம் பார்க்கும் கண்ணாடியை நோக்கி நடக்கும் வேகம் 1 வினாடிக்கு 10 செ.மீ என்றால், உங்களை நோக்கி வரும் பிம்பத்தின் வேகம்?

Answer

நீர்மூழ்கிக் கப்பல்களிருந்து நீர் மட்டத்துக்கு மேல் தரை மேல் உள்ள பொருள்களை காண உதவுவது?

Answer

எந்த அளவுக்கு மேற்பட்ட ஒலி ................. ஒலிமாசு எனப்படுகிறது?

Answer

சிவப்பு ஒளிக்கதிரின் அலைநீள நெடுக்கம்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us