ஓர் ஒளிக்கதிர் நீரிலிருந்து காற்றை நோக்கி செல்கிறது. படுகோணத்தின் மதிப்பு 40° எனில் விலகு கோணம்?
40°
சுழி
40° மேல்
40° குறைவு ஆனால் சுழி இல்லை
Additional Questions
முகம் பார்க்கும் கண்ணாடியை நோக்கி நடக்கும் வேகம் 1 வினாடிக்கு 10 செ.மீ என்றால், உங்களை நோக்கி வரும் பிம்பத்தின் வேகம்? |
Answer |
நீர்மூழ்கிக் கப்பல்களிருந்து நீர் மட்டத்துக்கு மேல் தரை மேல் உள்ள பொருள்களை காண உதவுவது? |
Answer |
எந்த அளவுக்கு மேற்பட்ட ஒலி ................. ஒலிமாசு எனப்படுகிறது? |
Answer |
சிவப்பு ஒளிக்கதிரின் அலைநீள நெடுக்கம்? |
Answer |
வெள்ளொளி முப்பட்டகத்தின் மீது விழும் போது, அதிகத் திசை மாற்று கோணத்தை அடையும் நிறம்? |
Answer |
ஒளி, ஒலியை விட ................... மடங்கு அதிகமாக செல்கிறது? |
Answer |
நிறப்பிரிகையின் பொது மிகக் குறைவாக திசைமாற்றமடைந்து விலகடையும் நிறம்? |
Answer |
கண்ணின் தெளிவுறு காட்சியின் மீச்சிறு தொலைவு ஏறக்குறைய? |
Answer |
உண்மை ஆழத்திற்கும் தோற்ற ஆழத்திற்கும் உள்ள தகவு? |
Answer |
குழிலென்சில் பொருளானது முடிவிலிருக்கும் ஒளியியல் மையத்திற்க்கும் (0) இடையே வைக்கப்பட்டால், பிம்பம் உருவாக்கும் இடம்? |
Answer |