மையத்தின் மெலிந்தும் விளிம்புகளில் தடித்தும் காணப்படும் லென்ஸ்?
குவி லென்ஸ்
தட்டை குழிலென்ஸ்
தட்டை குவிலென்ஸ்
குழிலென்ஸ்
மையத்தின் மெலிந்தும் விளிம்புகளில் தடித்தும் காணப்படும் லென்ஸ்?
பொருளை நீக்கிய பின்பும் சிறுது நேரம் பொருளின் பிம்பத்தை காண இயலும் கண்ணின் திறன்? |
Answer |
வெப்பமின் அடுக்கின் அடிப்படை தத்துவம் யாது? |
Answer |
ஒரு வைரம் பிரகாசமாக ஒளிரக் காரணம்? |
Answer |
கீழ்கண்டவற்றுள் எதை உட்கவர்தால் ஒரு பொருள் நிறமடைகிறது? |
Answer |
தெளிவுறுக் காட்சியின் மூச்சிறு தொலைவு? |
Answer |
எட்டப் பார்வை குறையை நீக்கப் பயன்படுத்தும் வில்லை? |
Answer |
சமதள ஆடிக்கு நெருக்கமாக ஒருவர் நகர்ந்தால் அடியால் உருவாகும் அவருடைய பிம்பத்தின் அளவு? |
Answer |
வெண்மை ஒளிக்கற்றையை அதனுடைய வெவ்வேறு வண்ணங்களாக பிரிப்பது? |
Answer |
கண்ணாடியின் ஒளிவிலகல் எண் .................... சார்ந்துள்ளது? |
Answer |
ஓர் ஒளிக்கதிர் நீரிலிருந்து காற்றை நோக்கி செல்கிறது. படுகோணத்தின் மதிப்பு 40° எனில் விலகு கோணம்? |
Answer |