Easy Tutorial
For Competitive Exams

கீழ்கண்ட அளவுகளுள் எது ஸ்கேலார் அளவு?

மின்புலம்
மின்னழுத்தம்
மின்புலவிசை
இருமுனை திருப்புத்திறன்
Additional Questions

தொலை நகலியினால் அனுப்ப வேண்டிய அச்சடித்த ஆவணத்தை மின்னலைகளாக மாற்றும் முறை?

Answer

PN சந்தி டையோடில் உருவாகும் திருப்புச் சார்பு தெவிட்டு மின்னோட்டத்திற்கு காரணமாய் அமைவது?

Answer

நேர்க்கடத்தியின் தன் மின்தூண்டல் எண்?

Answer

உருகு இழை என்பது?

Answer

குறுக்குக்கோட்டு விளைவில் காஸ்மிக் கதிர்களின் செறிவு எந்த கோணத்தைப் பொருத்து பெருமமாக இருக்கும்?

Answer

ரேடியோ பரப்பியில் உள்ள RF அலைவரிசை உருவாக்குவது?

Answer

குறிப்பிட்ட நீளம் கொண்ட தாமிரக் கம்பியின் மின்தடை R அதன் நீளம் இரு மடங்காக்கப்படும் போது அதன் மின்தடை எண்?

Answer

ஹைட்ரஜன் குண்டின் தத்துவம்?

Answer

சம மின்னூட்டத்தை இரு வெவ்வேறு ஆரமுள்ள கோலங்களுக்கு கொடுக்கும் போது, அவைகளின் மின்னழுத்தமானது?

Answer

கூலிட்ஜ் குழாய் ஒன்று 24800 V மின்னழுத்தத்தில் செயல்படுகிறது எனில் தோன்றும் x - கதிர்கள் பெரும அதிர்வெண்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us