Easy Tutorial
For Competitive Exams

பொருந்தாத இணையினைக் காண்க

யாதும் ஊரே யாவரும் கேளிர் - கணியன் பூங்குன்றன்
கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது - நாமக்கல் கவிஞர்
மங்கையராய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திடல் வேண்டும் - கவிமணி
தேனொக்கும் செந்தமிழே நீ கனி -பாரதியார்
Additional Questions

"தமிழ் செய்யுள் கலம்பகம்"
இது யார் தொகுப்பு?

Answer

கீழ்க்காணும் நூல்களில் பாரதிதாசனால் எழுதப்படாதது எந்த நூல்?

Answer

திருநாவுக்கரசரைக் குறிப்பிடாத பெயர் எது?

Answer

"உடம்பிடை தோன்றிற் றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி
அடல்உறச் சுட்டு வேறோர் மருந்தினால் துயரம் தீர்வர்"
என்னும் ----------- வாக்கும் அறுவை மருத்துவத்தை மெய்ப்பிக்கின்றன.

Answer

ஒரு பாடலில் சொல் பிரிவுறாது நின்று பலபொருள் தருவது

Answer

தற்குற்றம் வருவது ஒரான் புனைமலர்ச் சார்பால் அன்றி
அற்குற்ற குழற்கு நாற்றம் இல்லையே என்றான் ஐயன்
- இதில் அல்கு என்பதன் பொருள்

Answer

வாக்கிங் போகும் போது மொபைல் யூஸ் பண்ண வேண்டாம் - சரியாக மொழிபெயர்க்கப்பட்ட
வாக்கியத்தைக் கண்டறிக

Answer

பொருத்தமான இடைநிலையைத் தேர்க

(a) வருவான் 1. இறந்தகால இடைநிலை
(b) காணான் 2. நிகழ்கால இடைநிலை
(c) பார்த்தான் 3. எதிர்கால இடைநிலை
(d) நடக்கிறான் 4 எதிர்மறை இடைநிலை

Answer

பொருத்துக


(a) கஃஃசு 1. இன்னிசையளபெடை
(b) உழாஅர் 2. ஒற்றளபெடை
(c) உண்பது உம் 3. சொல்லிசையளபெடை
(d) உரனசைஇ 4. செய்யுளிசையளபெடை

Answer

எதிர்ச்சொல்:
இடும்பை என்பதற்குப் பொருத்தமான எதிர்ச்சொல்லைக் கண்டுபிடி

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us