Easy Tutorial
For Competitive Exams

கீழே காணப்பெறுவனவற்றுள் சரியான கூற்றுகள் எவை?
I. நிலையாமையைச் சொல்லும் காஞ்சித் திணையின் துறைகளில் ஒன்று. "முதுமொழிக் காஞ்சி" இப்பெயரில் மதுரைக் கூடலூர் கிழார் இயற்றிய நூல், "அறவுரைக் கோவை" என்றும் அழைக்கப்படுகிறது.
II. முதுமொழிக் காஞ்சியில், பதினொரு அதிகாரங்கள் உள்ளன.
III. ஒவ்வொரு அதிகாரத்திலும் பத்துச் செய்யுட்கள் உள்ளன.
IV முதுமொழிக்காஞ்சியில் மொத்தம் நூற்றுப்பத்துச் செய்யுட்கள் உள்ளன. அவை நச்சினார்க்கினியர் முதலிய நல்லுரையாசிரியர்களால் மேற்கோளாகக் கையாளப்பட்டுள்ளன.

I மற்றும் II சரியானவை
I மற்றும் IV சரியானவை
I மற்றும் III சரியானவை
III மற்றும் IV சரியானவை
Additional Questions

விடைத் தேர்க
மதுரைக் காஞ்சியின் சிறப்புகளைத் தேர்க
I. மதுரையைப் பாடுவது.
II. நிலையாமையைக் கூறுவது.
III. பத்துப்பாட்டுள்மிகுதியான அடிகளை உடையது.

Answer

"நாட்டுப் புற இயலின் தந்தை" என அழைக்கப்படுபவர்

Answer

சொல்லுக்கு அழுத்தம் தரும் உயிரெழுத்து எது?

Answer

பொருந்தா இணையினைக் காண்க

Answer

"தமிழ்க்கவிஞர்களின் இளவரசன்" என்று புகழப்படுபவர்

Answer

பொருத்துக:

நூல்நூலாசிரியர்
(a) மருமக்கள் வழிமான்மியம்1. திரு. வி. க
(b) தமிழ்ச் சோலை2. சுரதா
(c) இரட்சணியக் குறள்3. கவிமணி
(d) தேன்மழை4. எச்.ஏ. கிருட்டிணனார்

Answer

கீழே காணப்பெறுவனவற்றுள் எக்கூற்றுகள் சரியானவை?
I. ந. வேங்கடகிருஷ்ணன் என்னும் இயற்பெயரைக் கொண்ட ந. பிச்சமூர்த்தியின் சிறந்த கவிதை நூல், ந.பிச்சமூர்த்தியின் கவிதைகள் என்பது
II. கதைகள் மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள் ஓரங்க நாடகங்கள் ஆகியவற்றை ந. பிச்சமூர்த்தி எழுதியுள்ளார்
III. திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரனார் எண்பதுக்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ளார்
IV. தமிழ்த்தாத்தா என்று அழைக்கப்பட்ட உ.வே. சாமிநாதரின் தலை மாணவர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்

Answer

பொருத்துக:

(a)இடுகுறிப் பொதுப் பெயர்1.மரங்கொத்தி
(b)இடுகுறிச் சிறப்புப் பெயர்2.பறவை
(c)காரணப் பொதுப் பெயர்3.காடு
(d)காரணச் சிறப்புப் பெயர்4.பனை

Answer

எழுத்தாளர் ஜெயகாந்தன் பெற்ற உயரிய விருது

Answer

பட்டியல் I-இல் உள்ள செய்யுள் தொடர்களை, பட்டியல் II-இல் உள்ள புலவர்களோடு பொருத்தி, கீழே - கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து உரிய விடையைத் தேர்ந்து எழுதுக

பட்டியல் Iபட்டியல் II
(a) உடம்பார் அழியின் உயிரார் அழிவர்1. திருவள்ளுவர்
(b) மீதூண் விரும்பேல்2. திருமூலர்
(c) உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே3. சீத்தலைச் சாத்தனார்
(d) நீரின்றமையாது உலகு4. ஒளவையார்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us