Easy Tutorial
For Competitive Exams

கீழ்க்காண்பனவற்றுள் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக

மதுரை சொக்கநாதநாயக்கர் மனைவி இராணி மங்சும்மாள்
இராணி மங்கம்மாளின் மகன் அரங்க கிருட்டின மூத்து வீரப்பன் மனைவி இராணி முத்தம்மாள்
இராணி மங்கம்மாளின் பெயரன் விசயரங்கச் சொக்கநாதன்
பட்டினப்பாலை, பாண்டியனின் வீரச்செயல்களைப் போற்றிக் கூறும் தமிழ்ப்பனுவல்
Additional Questions

கீழே தரப் பெற்றவற்றில் எவை சரியானவை என்று எழுதுக
I. தென்னாப்பிரிக்க நாட்டில் இந்தியரின் நலனுக்காகப் போராடிய வீரத் தமிழ்மங்கை தில்லையாடி வள்ளியம்மை
II. தில்லையாடி வள்ளியம்மை நாகப்பட்டினம் மாவட்டத்தில், திருக்கடையூருக்குத் தெற்கே மூன்று கி.மீ. தொலைவில் உள்ள தில்லையாடி என்னும் ஊரில் பிறந்தவர்
III. தனது சகோதரியின் மரணத்தைவிடவும், வள்ளியம்மையின் மரணம் தனக்குப் பேரிடியாக இருந்ததென்று காந்தியடிகள் வருத்தம் தெரிவித்துள்ளார்
IV. காந்தியடிகள் மேற்கொண்ட சத்யாக்கிரக வேள்விப்பணிக்கு முதல் களப்பலி ஆகி அவரை, மகாத்மா எனும் உயர்நிலைக்கு உயர்த்திய பெருமை வள்ளியம்மைக்கு உண்டு

Answer

பாண்டிய நாட்டின் கொற்கைத் துறைமுகத்தைப் பற்றித் தம் பயணநூலில் குறிப்பிட்ட வெனிசு நாட்டுப் பயணி

Answer

"பலே, பாண்டியா? பிள்ளை நீர் ஒரு புலவன், ஐயமில்லை" என்று பாரதியாரால் பாராட்டப் பெற்றவர் யார்?

Answer

பின்வரும் தகவல்களுள் தவறானதைச் சுட்டுக

Answer

பொருந்தாத விடையைக் கண்டறிக.
சுந்தர ராமசாமி எழுதிய நாவல்கள்

Answer

பட்டியல் I இல் உள்ள கவிதை நூல்களை, பட்டியல் II-இல் உள்ள கவிஞர்களோடு பொருத்திழே தரப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

கவிதைநூல்கவிஞர்
(a) புலரி1. கலாப்ரியா
(b) சுயம்வரம்2. பசுவய்யா
(c) மின்னற்பொழுதே தூரம்3. கல்யாண்ஜி
(d) யாரோ ஒருவனுக்காக4. தேவதேவன்

Answer

பட்டியல் ஒன்றுடன் பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க.

பட்டியல் ஒன்றுபட்டியல் இரண்டு
(a) மொழி ஞாயிறு1. பாரதிதாசன்
(b) மகாகவி2. பெருஞ்சித்திரனார்
(c) புரட்சிக் கவி3. தேவநேயப் பாவாணர்
(d) பாவலரேறு4. பாரதியார்

Answer

பட்டியல் ஒன்றில் உள்ளதைப் பட்டியல் இரண்டுடன் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க

பட்டியல் ஒன்றுபட்டியல் இரண்டு
(a) தமிழ்நாடும், நம்மாழ்வாரும்1. கவிமணி தேசிக விநாயகனார்
(b) தேன்மழை2. சயங்கொண்டார்
(c) குழந்தைச் செல்வம்3. திரு. வி. க.
(d) இசையாயிரம்4. சுரதா

Answer

எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுக:

பட்டியல் ஒன்றுபட்டியல் இரண்டு
(a) ஓரம்1.வறுமை
(b) வேற்றுமை2.தீது
(c) நன்று3.மையம்
(d) செழுமை4.ஒற்றுமை

Answer

பிரித்தெழுதுக.
நாத்தொலைவில்லை

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us