Easy Tutorial
For Competitive Exams

இந்திய அரசியலமைப்பின் எந்த அட்டவணையில் பஞ்சாயத்து முறையின் ஆற்றல், அதிகாரம் மற்றும் பொறுப்புகளை குறிப்பிடப்பட்டுள்ளன?

ஏழாவது அட்டவணை
ஒன்பதால்துஅட்டவணை
பதினொன்றாவது அட்டவணை
பனிரெண்டாவது அட்டவணை
Additional Questions

எந்த ஐந்தாண்டு திட்டம் வரை வேலை வாய்ப்பு செயல்திட்டம் வளர்ச்சியுடன் தொடர்பு கொண்டது?

Answer

கீழ்கண்ட வரைபடத்திலிருந்து 2004 ஆண்டிலிருந்து 2005ம் ஆண்டிற்கு கிடைத்த இலாபத்தின் உயர்வினை சதவீதத்தில் காண்க.

Answer

ஆல்கஹால் 20% உள்ள 5 லிட்டர் திரவ கலவையோடு 1 லிட்டர் தண்ணீர் சேர்க்கப்படுகிறது. புதிய கலவையில் ஆல்கஹால் எத்தனை சதவீதம் உள்ளது?

Answer

12 பொருள்களின் வாங்கிய விலைக்கு 10 பொருள்களின் விற்ற விலைக்கு சமம் எனில் இந்த வியாபாரத்தில் கிடைக்கும் இலாபம் சதவீதம்

Answer

Р மற்றும் Q-ன் தற்போதைய வயதுகளின் விகிதம் 2:3.மேலும் அவர்கள் வயதுகளின் வித்தியாசம் 8 ஆண்டுகள்எனில் P-ன் தற்போதைய வயது ______ ஆண்டுகள்

Answer

குழந்தைகளுக்கு எந்த நோய் புரதங்களின் குறைபாட்டால் ஏற்படுகிறது?

Answer

நர்மதர் பச்சாவ் அந்தோலன் என்ற அமைப்பின் மூலம் அறியப்படும் இந்திய சமூக ஆர்வலர்
A) மேனகா காந்தி

Answer

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை வாங்கியமுதல் இந்திய விளையாட்டு வீரர்

Answer

பின்வரும் சமன்பாட்டில் நைட்ரஜனின் ஆக்ஸிஜனேற்ற நிலைகள்
$ 4[NH_{3}OH]^{+} (X) \rightarrow N_{2}O (Y) +2NH_{4}^{+} (Z) +2H^{+}+3H_{2}O $
X Y Z

Answer

அமிலம் கலந்த பெர்ஸ் அமோனியம் சல்பேட் டைகுரோமேட் கரைசலில் ஆக்ஸிஜன் ஏற்றம் அடையும் பொழுது

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us