Easy Tutorial
For Competitive Exams

TNPSC GROUP - 2 General StudiesTamil- 2013

34242.சுவாசித்தல் குறித்த கீழ்கண்ட கூற்றுகளில் எவை சரியானவை?
I. சுவாசித்தல் மூலம் தாவரத்தின் உலர் எடைகுறைகிறது.
II. சுவாசித்தலின் போது சர்க்கரையை எளிமையாக்கும் இடை வேதி வினைகள் மற்றும் ஒளிச்சேர்க்கையின் போது சர்க்கரையை உருவாக்கும் உயிர் வேதிவினைகள் ஆகியவை பெரும்பாலும் ஒரே மாதிரியானவை.
III. ஆக்ஸிஜனின் அளவு சுவாசித்தலை பாதிப்பதாகக் கண்டறியப்படவில்லை.
IV. சுவாசித்தல் என்பது ஆக்கல் நிகழ்வு.
I, II மற்றும் IV
II மற்றும் IV
I மற்றும் II மட்டும்
I மற்றும் III
34244.ஆஞ்சியோஸ்பெர்ம் ஜிம்னோஸ்பெர்ம் வகையில் இருந்து இதனால் வேறுபடுகின்றது
எப்பொழுதும் பசுமையானது
கூட்டிலைகள் கொண்டது
சிறிய அளவினைக் கொண்டது
சூல்கள், சூலகத்தால் மூடப்பட்டிருக்கும்
34246.கீழ்க்கண்ட கூற்றுக்களைக் கவனி
(a) எண்ணற்றவகை இனமக்கள் இங்கு வசிப்பதால் V.A. சுமித் என்பவர் இந்தியாவை ஒரு இனங்களின் அருங்காட்சியகம் என்று குறிப்பிட்டுள்ளார்.
(b) இந்தியா ஏராளமான மாறுபட்ட தன்மைகளை உள்ளடக்கிய நாடு என்று அனைவராலும் அறியப்பட்டுள்ளது. ஏனெனில், இங்கு எண்ணற்ற வகை இனமக்கள் வசிக்கின்றனர்.
இவற்றுள்
(a) சரி (b) தவறு
(b) சரி (2) தவறு
(a) மற்றும் (b) இரண்டும் சரி
(a) மற்றும் (b) இரண்டும் தவறு
34248.கீழ்க்கண்டசிறந்த மனிதர்களிடையே காணப்படும் சிறப்பம்சம் என்ன?
பண்டிட்ரவிசங்கர், M.S. சுப்புலட்சுமி, சத்யஜித்ரே
பாரத ரத்னா விருது பெற்றவர்கள்
லலித்கலா அகாடமி விருது பெற்றவர்கள்
சங்கீத நாடக அகாடமி விருது பெற்றவர்கள்
பத்மவிபூசன் விருது பெற்றவர்கள்
34250.பின் கொடுக்கப்பட்டுள்ள இந்தியாவின் GDPயின் பிரிவுகளை மேலிருந்து கீழ்நோக்கிச் செல்லும் தொடர்ச்சியாக அமைத்தால் எந்த வரிசை சரியானது?
முதல் நிலைத்துறை, இரண்டாம்நிலைத்துறை, மூன்றாம் நிலைத்துறை
முதல் நிலைத்துறை, மூன்றாம் நிலைத்துறை, இரண்டாம் நிலைத்துறை
இரண்டாம் நிலைத்துறை, மூன்றாம் நிலைத்துறை, முதல் நிலைத்துறை
மூன்றாம் நிலைத்துறை, இரண்டாம்நிலைத்துறை, முதல்நிலைத்துறை
34252.தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் அரசாங்க வெளியீடானது
செப்டம்பர், 2013
ஆகஸ்ட், 2013
செப்டம்பர், 2012
ஆகஸ்ட், 2012
34254.நிகர நாட்டு உற்பத்தி (NNI)-யில் சேர்த்துக்கொள்ளாதது
மறைமுக வர்த்தக வரிகள்
கம்பெனி வருவாய் வரிகள்
தேய்மானச் செலவு
வீட்டின் சொந்தக்காரர்களின் வீட்டு வாடகை மதிப்பு
34256.குறியிட்ட இடத்தில் வரும், எண்ணைக் காண்க
41
35
30
28
34258.விடுபட்ட எண்ணைக் காண்க
12
18
16
24
34260.ஒரு தொகையானது 2 ஆண்டுகளுக்கு தனிவட்டி விகிதத்தில் சேமிக்கப்படுகிறது. அதே தொகை 3% அதிகமான தனிவட்டி வீதத்தில் சேமிக்கப்பட்டால் ரூ. 300 அதிகமாக வட்டி கிடைக்குமெனில் சேமிக்கப்படும் தொகை என்ன?
Rs.5,000
Rs.4,000
Rs.10,000
Rs.1,000
34262.А மற்றும் B ஒரு வேலையை 10 நாட்களிலும், B மற்றும் Cஅதே வேலையை 15 நாட்களிலும், Cமற்றும் A அதே வேலையை 18 நாட்களிலும் முடிப்பர் எனில், Bதனியே அவ்வேலையை எவ்வளவு நாட்களில் முடிப்பார்?
30 நாட்கள்
20 நாட்கள்
12 நாட்கள்
18 நாட்கள்
34264.LABOUR என்ற வார்த்தையை kBAPTS என குறியீட்டில் எழுதினால் CANDID என்ற வார்த்தையை எவ்வாறு குறியீட்டில் எழுதலாம்?
DBOEJE
BBMCHC
DZOCJC
BBMEHE
34266.சரியாக பொருத்துக:
நாணயங்கள்தேசங்கள்/நாடுகள்
(a) டினார்1. கொரியா
(b) வோன்2. இராக்
(c) பெசோ3. ரஷ்யா
(d) ரபல்4. பிலிபைன்ஸ்

(a) (b) (c) (d)
1 2 3 4
2 1 4 3
1 4 3 2
1 3 4 2
34268.$[Fe(H_{2}O)_{6}]^{+3}$ இணை அளிகுறி
$[Fe(H_{2}O)_{5}OH]^{+3}$
$[Fe(H_{2}O)_{5}OH]^{+2}$
$[Fe(H_{2}O)_{5}]^{+3}$
$H_{2}O$
34270.இரும்பை அதன் ஹெமடைட் தாதுவிலிருந்து பிரித்தெடுக்கும் போது சேர்க்கப்படும் இளக்கி மற்றும் கசடு முறையே
ஆக்ஸிஜன், அயர்ன் ஆக்ஸைடு
கார்பன்-டை-ஆக்ஸைடு, அயர்ன் கார்பனேட்
சிலிக்கா, அயர்ன் சிலிக்கேட்
சல்பர்-டை-ஆக்ஸைடு, அயர்ன் சல்பேட்
34272.இடப்பெயர்ப்பின் போது மரபணு சார்ந்த குறியன்களில் எதில் தடைகுறியன் உள்ளது?
UGC
UAA
UAG
UGA
I, II, III
I,II,IV
II,I,III
II,III,IV
34274.மத்திய அட்லாண்டிக் தொடர்

கொடுக்கப்பட்டுள்ள மத்திய அட்லாண்டிக் தொடரினை கவனி. வரிசை Iயை வரிசை II உடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டிலிருந்து சரியாக தேர்ந்தெடுத்து பொருத்துக:
வரின்சIவரிசை II-தொடரின் பெயர்
(a) a1. சேல்ஞ்சர் தொடர்
(b) b2. ரியோகிராண்ட்தொடர்
(c) c3. வால்விஸ் தொடர்
(d) d4. டால்பின் உயர்வு

(а) (b) (c) (d)
1 2 3 4
3 2 1 4
4 1 2 3
2 1 4 3
34276.தவறான பொருத்தத்தை கண்டுபிடிக்கவும்:
(a) சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம்(1) 1948
(b) ஐரோப்பிய சமூக சாசனம்(2) 1961
(c)அமெரிக்க மனித உரிமைகள் மற்றும் கடமைகளின் பிரகடனம்(3) 1958
(d) சர்வதேசசிவில் மற்றும் அரசியல் உரிமைகளின் உடன்படிக்கை(ICCPR)(4) 1966
(a)
(b)
(c)
(d)
34278.கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
கூற்று (A) : JVP குழு இந்தியாவின் மொழிவாரி மாநிலங்கள் அமைப்பது பற்றி மறுபரிசீலனை செய்ய அமைக்கப்பட்டது.
காரணம்(R) : இந்த குழுவின் உறுப்பினர்கள் ஜவகர்லால் நேரு, வல்லபாய் பட்டேல் மற்றும் பட்டாபி சீதாராமய்யா ஆவர்
கீழ்க்கண்டகுறியீடுகளை கொண்டு சரியான் விடையை தேர்ந்தெடுக்கவும்.
(A) மற்றும் (R) இரண்டும் தவறு
(A) மற்றும் (R) சரி. ஆனால் (R) என்பது (A)வின் சரியான காரணம் அல்ல.
(A) மற்றும் (R) சரி. (R) என்பது (A) வின் சரியான காரணம் தான்.
(A) சரி ஆனால் (R) தவறு.
34280.விடுதலைப் போராட்ட வீரர் என்.எம்.ஆர். சுப்பாராமன்---------- என்று அழைக்கப்பட்டார்.
தென்னாட்டுத் திலகர்
மதுரை காந்தி
முத்தமிழ் காவலர்
அரசியல் தலைவர்களை உருவாக்குபவர்
Share with Friends