Easy Tutorial
For Competitive Exams
TNPSC GROUP - 2 General StudiesTamil- 2013 Page: 2
34282.வட்டத்தின் ஆரம் 25% அதிகரிக்கப்பட்டால் பரப்புஅதிகரிக்கும் சதவீதம்
50%
25%
56.25%
46.25%
34284.28 லி கலவையில் பாலும், நீரும் 5. 2 என்ற விகிதத்தில் உள்ளது. அக்கலவையுடன் 2 லி நீர்சேர்த்தால், பால் மற்றும் நீரின் புதிய விகிதம்
2:1
1:2
2 3
1:3
34286.A, B, C மூவரும் சேர்ந்து 905 4 நாட்களில் முடிப்பர். A. தனியே 12 நாட்களிலும் B தனியே, 18 நாட்களிலும் அவ்வேலையை முடித்தால் Cதனியே அவ்வேலையை எவ்வளவு நாட்களில் முடிப்பார்?
10 நாட்கள்
12 நாட்கள்
9 நாட்கள்
18 நாட்கள்
34288.தமிழ்நாட்டின் பசுமையக கிராமப்புற வீட்டு வசதித்திட்டத்திற்கு மின்திறன் இந்த ஆற்றலிலிருந்து பெறப்படுகிறது
காற்று ஆற்றல்
சூரிய ஆற்றல்
நீர்-வெப்ப ஆற்றல்
அணுக்கரு ஆற்றல்
34290.CHOGM என்றால் என்ன?
சென்னைஹோடல்ஸ் கிராண்ட்மெம்பர்ஷிப்
காமன்வெல்த் ஹெட்ஸ் ஆப் கவன்மென்ட்மீடிங்
சென்ட்ரல் ஹெட் ஆப் கிரீன் மேனஜ்மென்ட்
காமன் ஹெட்ஸ் ஆப் கவன்மென்ட் மீடிங்
கீழ்கண்டகூற்றுகளை கவனித்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்க:
துணிவுரை (A) : ஒளியியல் நுண்ணோக்கிகளைக் காட்டிலும் எலக்டிரான் நுண்ணோக்கிகள் மேன்மையான பகுதிறனைத் தரவல்லன.
காரணம் (R) : உயர் ஆற்றல் கொண்ட துகள், சிறிய டீ-பிராக்லி அலைநீளத்தினைப் பெறும். அதனால் மற்ற துகள்களது சிறிய-அளவீடு உள்கட்டமைப்பினை ஆய்வு செய்ய வல்லது.
34294.வரிசை உடன் வரிசைப னைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தேர்வு செய்க:
வரிசை Iவரிசை II
நதிகலக்கும் கடல்
(a) ஹவாங்கோ1. பியுபோர்ட் கடல்
(b) நைஜர்2. மஞ்சள் கடல்
(c) வோல்கா3. கினி வளைகுடா
(d) மெக்கன்ஜி4. காஸ்பியன் கடல்

(a) (b) (c) (d)
2 1 3 4
2 3 4 1
1 3 2 4
4 2 1 3
34296.கொடுக்கப்பட்டுள்ள கோவில் மற்றும் இடத்தைப் பொருத்தி கீழ்க்குறிக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் Iபட்டியல் II
(a) ஒற்றைக்கல் ரதம்1. திருத்தணி
(b) கைலாசநாதர் கோவில்2. குடிமல்லம்
(c) வீரட்டானேசுவரர் கோவில்3. காஞ்சிபுரம்
(d) பரசுராமேஸ்வரர் கோவில்4. மாமல்லபுரம்

குறியீடுகள்:
(a) (b) (c) (d)
4 3 1 2
3 4 1 2
1 3 2 4
4 2 1 3
34298.கூற்று (A) : டில்லிக்கு முழுமையான் மாநிலத்திற்குரிய அந்தஸ்து வழங்கப்படவில்லை.
(R) : இந்தியாவின் தலைநகரமாக டில்லி விளங்குவதால் அது சிறப்பு அந்தஸ்தினைப் பெற்றுள்ளது.
(A) மற்றும் (R). இரண்டுமே சரி, மேலும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கம்
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கமல்ல
(A) சரி, ஆனால் (R) தவறு
(A) தவறு, ஆனால் (R) சரி
34300.ஜூன் 29, 2000ல் UNDP வெளியிட்ட மனித மேம்பாட்டு அறிக்கையின்படி 174 நாடுகளின் மனித முன்னேற்ற குறியீட்டின் படி இந்தியாவில் தரவரிசை _______ ஆக உள்ளது
115
129
128
130
34302.ராஜீவ் அவாஸ் யோஜனாவின் (RAY) பிராதான குறிக்கோளானது நமது நாட்டினை இதன்படி கொண்டு வருவதாகும்
கால்வாய்கள் இல்லாமை
சேரிகள் இல்லாமை
கொசுக்களிடம் இருந்து விடுதலை
மேற்கூறிய எதுவும் இல்லாமை
34304.மதிப்பு காண் : $\sqrt{58+\sqrt{31+\sqrt{21+\sqrt{11+\sqrt{25}}}}}$
(Α) 7
8
9
6
34306.X-ன் வருமானத்தில் 5% ஆனது Y-ன் வருமானத்தில் 15%-க்கு சமம், 10% Y-ன் வருமானம் 20% 2-ன் வருமானத்திற்குச் சமம். இங்கு 2-ன் வருமானம் ரூ. 3000 எனில், X, Yமற்றும் 2-ன் மொத்த வருமானம்
18,000
12,000
27,000
16,000
34308."ஃபான்டம் இன்திப்ரெயின்" என்ற நாவலின் ஆசிரியர்
ரஸ்கின்பான்ட்
விக்ரம்சேத்
V.S.சுப்ரமணியன் ராமச்சந்திரன்
அனிதா தேசாய்
34310.இந்தியாவின் தலைமை நீதிபதிகளை வரிசைப்படுத்துக
1. யோகேஷ் குமார் சபர்வால்
2. சரோஷ் ஹோமி காபாடியா
3. பாலகிருஷ்ணன்
4 அல்டாமஸ் கபீர்
. 1,2,3, 4
1,3, 2, 4
1,2, 4,3
2, 4,3,1
34312.உத்ரகாண்ட் மாநில வெள்ளப் பெருக்கில் (2013 ல் ) பாதிக்கப்படாத பகுதி எது?
பக்ரிநாத்
கேதர்நாத்
ஹனுமன்கர்
உத்தர்காசி
34314.14-வது நிதிக்குழுவின் தலைவர் யார்?
மோண்டேக்சிங் அகுலுவாலியா
A ரங்கராஜன்
ஒய்.வி. ரெட்டி
விஜய் கெல்க்கர்
34316.2013 ஆம் ஆண்டு பிப்ரவரி 3, நீதிபதி வர்மா குழுவினரால் முன்வைக்கப்பட்ட முக்கிய பரிந்துரைகளில்,பின்வருவனவற்றுள் எது இடம்பெறவில்லை?
கல்வி மூலம் பாலின கூர்உணர்ச்சிப்பாடு
மனித இழி தொடர்பு கொள்ளலுக்கான முடிவு
சச்சரவுக்குள்ளான மண்டலங்களில், பாதுகாப்பு விதிகளின் மறு பரிசீலனை
அரிதிலும் அரிதானநேர்வுகளில், மரணதண்டனைக்கான பரிந்துரை
34318.காலம் I மற்றும் காலம் II வில் கொடுக்கப்பட்டவைகளை பொருத்தி சரியான விடையை காண்க
காலம் Iகாலம் II
(a) ஹோலோப்நியூஸ்டிக்1. சுவாச துவாரம் பதிலாக செவுள்கள் காணப்படுதல்
(b) மெட்டாப்நியூஸ்டிக்2. முன்மார்பு சுவாசத் துவாரம் மட்டும் திறந்த நிலையில் உள்ளது .
(c) புரோப்நியூஸ்டிக்3. அனைத்துசுவாசத்துவாரமும் திறந்த நிலையில் உள்ளது .
(d) பிராங்கிநியூஸ்டிக்4. முன்மார்பு மற்றும் பின்வயிற்று சுவாசத்துவாரம் மட்டும் திறந்தநிலையில் உள்ளது
(e) ஆஃம்பிநியூஸ்டிக்5. இறுதி இணை சுவாசத்துவாரம் மட்டுமே திறந்த நிலையில் உள்ளது .

(a) (b) (c) (d) (e)
2 1 4 3 5
3 5 2 1 4
5 1 2 4 3
4 2 5 3 1
34320.வைட்டமின்-D முக்கியமாக எதிலிருந்து பெறப்படுகிறது?
மார்கரைன்
அரிசி
கோதுமை
கரும்பு
Share with Friends