மதிப்பு காண் : $\sqrt{58+\sqrt{31+\sqrt{21+\sqrt{11+\sqrt{25}}}}}$
(Α) 7
X-ன் வருமானத்தில் 5% ஆனது Y-ன் வருமானத்தில் 15%-க்கு சமம், 10% Y-ன் வருமானம் 20% 2-ன் வருமானத்திற்குச் சமம். இங்கு 2-ன் வருமானம் ரூ. 3000 எனில், X, Yமற்றும் 2-ன் மொத்த வருமானம் |
Answer | ||||||||||||
"ஃபான்டம் இன்திப்ரெயின்" என்ற நாவலின் ஆசிரியர் |
Answer | ||||||||||||
இந்தியாவின் தலைமை நீதிபதிகளை வரிசைப்படுத்துக |
Answer | ||||||||||||
உத்ரகாண்ட் மாநில வெள்ளப் பெருக்கில் (2013 ல் ) பாதிக்கப்படாத பகுதி எது? |
Answer | ||||||||||||
14-வது நிதிக்குழுவின் தலைவர் யார்? |
Answer | ||||||||||||
2013 ஆம் ஆண்டு பிப்ரவரி 3, நீதிபதி வர்மா குழுவினரால் முன்வைக்கப்பட்ட முக்கிய பரிந்துரைகளில்,பின்வருவனவற்றுள் எது இடம்பெறவில்லை? |
Answer | ||||||||||||
காலம் I மற்றும் காலம் II வில் கொடுக்கப்பட்டவைகளை பொருத்தி சரியான விடையை காண்க
(a) (b) (c) (d) (e) |
Answer | ||||||||||||
வைட்டமின்-D முக்கியமாக எதிலிருந்து பெறப்படுகிறது? |
Answer | ||||||||||||
கீழ்க்கண்டவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது? |
Answer | ||||||||||||
வரிசை Iயை, வரிசை II உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடுத்து பொருத்துக:
குறியீடு: (a) (b) (c) (d) |
Answer |