Easy Tutorial
For Competitive Exams

உத்ரகாண்ட் மாநில வெள்ளப் பெருக்கில் (2013 ல் ) பாதிக்கப்படாத பகுதி எது?

பக்ரிநாத்
கேதர்நாத்
ஹனுமன்கர்
உத்தர்காசி
Additional Questions

14-வது நிதிக்குழுவின் தலைவர் யார்?

Answer

2013 ஆம் ஆண்டு பிப்ரவரி 3, நீதிபதி வர்மா குழுவினரால் முன்வைக்கப்பட்ட முக்கிய பரிந்துரைகளில்,பின்வருவனவற்றுள் எது இடம்பெறவில்லை?

Answer

காலம் I மற்றும் காலம் II வில் கொடுக்கப்பட்டவைகளை பொருத்தி சரியான விடையை காண்க

காலம் Iகாலம் II
(a) ஹோலோப்நியூஸ்டிக்1. சுவாச துவாரம் பதிலாக செவுள்கள் காணப்படுதல்
(b) மெட்டாப்நியூஸ்டிக்2. முன்மார்பு சுவாசத் துவாரம் மட்டும் திறந்த நிலையில் உள்ளது .
(c) புரோப்நியூஸ்டிக்3. அனைத்துசுவாசத்துவாரமும் திறந்த நிலையில் உள்ளது .
(d) பிராங்கிநியூஸ்டிக்4. முன்மார்பு மற்றும் பின்வயிற்று சுவாசத்துவாரம் மட்டும் திறந்தநிலையில் உள்ளது
(e) ஆஃம்பிநியூஸ்டிக்5. இறுதி இணை சுவாசத்துவாரம் மட்டுமே திறந்த நிலையில் உள்ளது .

(a) (b) (c) (d) (e)

Answer

வைட்டமின்-D முக்கியமாக எதிலிருந்து பெறப்படுகிறது?

Answer

கீழ்க்கண்டவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது?

Answer

வரிசை Iயை, வரிசை II உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடுத்து பொருத்துக:

வரிசை Iவரிசை II
(a) ஆத்மிய சபை1. M.G. ரானடே
(b) பிரார்தன சபா2. ராஜாராம் மோகன்ராய்
(c) ஆரிய சமாஜம்3. தயானந்த சரஸ்வதி
(d) தக்கான கல்விக்குழு4. ஆத்மாராம் பாண்டுரங்கா

குறியீடு:
(a) (b) (c) (d)

Answer

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீட்டை அளிக்க பரிந்துரை வழங்கிய ஆணையம் எது?

Answer

இந்திய அரசியலமைப்பின் எந்த அட்டவணையில் பஞ்சாயத்து முறையின் ஆற்றல், அதிகாரம் மற்றும் பொறுப்புகளை குறிப்பிடப்பட்டுள்ளன?

Answer

எந்த ஐந்தாண்டு திட்டம் வரை வேலை வாய்ப்பு செயல்திட்டம் வளர்ச்சியுடன் தொடர்பு கொண்டது?

Answer

கீழ்கண்ட வரைபடத்திலிருந்து 2004 ஆண்டிலிருந்து 2005ம் ஆண்டிற்கு கிடைத்த இலாபத்தின் உயர்வினை சதவீதத்தில் காண்க.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us