கீழ்க்கண்டவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது?
வரிசை Iயை, வரிசை II உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடுத்து பொருத்துக:
குறியீடு: (a) (b) (c) (d) |
Answer | ||||||||||
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீட்டை அளிக்க பரிந்துரை வழங்கிய ஆணையம் எது? |
Answer | ||||||||||
இந்திய அரசியலமைப்பின் எந்த அட்டவணையில் பஞ்சாயத்து முறையின் ஆற்றல், அதிகாரம் மற்றும் பொறுப்புகளை குறிப்பிடப்பட்டுள்ளன? |
Answer | ||||||||||
எந்த ஐந்தாண்டு திட்டம் வரை வேலை வாய்ப்பு செயல்திட்டம் வளர்ச்சியுடன் தொடர்பு கொண்டது? |
Answer | ||||||||||
கீழ்கண்ட வரைபடத்திலிருந்து 2004 ஆண்டிலிருந்து 2005ம் ஆண்டிற்கு கிடைத்த இலாபத்தின் உயர்வினை சதவீதத்தில் காண்க. |
Answer | ||||||||||
ஆல்கஹால் 20% உள்ள 5 லிட்டர் திரவ கலவையோடு 1 லிட்டர் தண்ணீர் சேர்க்கப்படுகிறது. புதிய கலவையில் ஆல்கஹால் எத்தனை சதவீதம் உள்ளது? |
Answer | ||||||||||
12 பொருள்களின் வாங்கிய விலைக்கு 10 பொருள்களின் விற்ற விலைக்கு சமம் எனில் இந்த வியாபாரத்தில் கிடைக்கும் இலாபம் சதவீதம் |
Answer | ||||||||||
Р மற்றும் Q-ன் தற்போதைய வயதுகளின் விகிதம் 2:3.மேலும் அவர்கள் வயதுகளின் வித்தியாசம் 8 ஆண்டுகள்எனில் P-ன் தற்போதைய வயது ______ ஆண்டுகள் |
Answer | ||||||||||
குழந்தைகளுக்கு எந்த நோய் புரதங்களின் குறைபாட்டால் ஏற்படுகிறது? |
Answer | ||||||||||
நர்மதர் பச்சாவ் அந்தோலன் என்ற அமைப்பின் மூலம் அறியப்படும் இந்திய சமூக ஆர்வலர் |
Answer |