Easy Tutorial
For Competitive Exams

A, B, C மூவரும் சேர்ந்து 905 4 நாட்களில் முடிப்பர். A. தனியே 12 நாட்களிலும் B தனியே, 18 நாட்களிலும் அவ்வேலையை முடித்தால் Cதனியே அவ்வேலையை எவ்வளவு நாட்களில் முடிப்பார்?

10 நாட்கள்
12 நாட்கள்
9 நாட்கள்
18 நாட்கள்
Additional Questions

தமிழ்நாட்டின் பசுமையக கிராமப்புற வீட்டு வசதித்திட்டத்திற்கு மின்திறன் இந்த ஆற்றலிலிருந்து பெறப்படுகிறது

Answer

CHOGM என்றால் என்ன?

Answer

கீழ்கண்டகூற்றுகளை கவனித்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்க:
துணிவுரை (A) : ஒளியியல் நுண்ணோக்கிகளைக் காட்டிலும் எலக்டிரான் நுண்ணோக்கிகள் மேன்மையான பகுதிறனைத் தரவல்லன.
காரணம் (R) : உயர் ஆற்றல் கொண்ட துகள், சிறிய டீ-பிராக்லி அலைநீளத்தினைப் பெறும். அதனால் மற்ற துகள்களது சிறிய-அளவீடு உள்கட்டமைப்பினை ஆய்வு செய்ய வல்லது.

Answer

வரிசை உடன் வரிசைப னைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தேர்வு செய்க:

வரிசை Iவரிசை II
நதிகலக்கும் கடல்
(a) ஹவாங்கோ1. பியுபோர்ட் கடல்
(b) நைஜர்2. மஞ்சள் கடல்
(c) வோல்கா3. கினி வளைகுடா
(d) மெக்கன்ஜி4. காஸ்பியன் கடல்

(a) (b) (c) (d)

Answer

கொடுக்கப்பட்டுள்ள கோவில் மற்றும் இடத்தைப் பொருத்தி கீழ்க்குறிக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடு:

பட்டியல் Iபட்டியல் II
(a) ஒற்றைக்கல் ரதம்1. திருத்தணி
(b) கைலாசநாதர் கோவில்2. குடிமல்லம்
(c) வீரட்டானேசுவரர் கோவில்3. காஞ்சிபுரம்
(d) பரசுராமேஸ்வரர் கோவில்4. மாமல்லபுரம்

குறியீடுகள்:
(a) (b) (c) (d)

Answer

கூற்று (A) : டில்லிக்கு முழுமையான் மாநிலத்திற்குரிய அந்தஸ்து வழங்கப்படவில்லை.
(R) : இந்தியாவின் தலைநகரமாக டில்லி விளங்குவதால் அது சிறப்பு அந்தஸ்தினைப் பெற்றுள்ளது.

Answer

ஜூன் 29, 2000ல் UNDP வெளியிட்ட மனித மேம்பாட்டு அறிக்கையின்படி 174 நாடுகளின் மனித முன்னேற்ற குறியீட்டின் படி இந்தியாவில் தரவரிசை _______ ஆக உள்ளது

Answer

ராஜீவ் அவாஸ் யோஜனாவின் (RAY) பிராதான குறிக்கோளானது நமது நாட்டினை இதன்படி கொண்டு வருவதாகும்

Answer

மதிப்பு காண் : $\sqrt{58+\sqrt{31+\sqrt{21+\sqrt{11+\sqrt{25}}}}}$
(Α) 7

Answer

X-ன் வருமானத்தில் 5% ஆனது Y-ன் வருமானத்தில் 15%-க்கு சமம், 10% Y-ன் வருமானம் 20% 2-ன் வருமானத்திற்குச் சமம். இங்கு 2-ன் வருமானம் ரூ. 3000 எனில், X, Yமற்றும் 2-ன் மொத்த வருமானம்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us