Easy Tutorial
For Competitive Exams

கொடுக்கப்பட்டுள்ள கோவில் மற்றும் இடத்தைப் பொருத்தி கீழ்க்குறிக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடு:

பட்டியல் Iபட்டியல் II
(a) ஒற்றைக்கல் ரதம்1. திருத்தணி
(b) கைலாசநாதர் கோவில்2. குடிமல்லம்
(c) வீரட்டானேசுவரர் கோவில்3. காஞ்சிபுரம்
(d) பரசுராமேஸ்வரர் கோவில்4. மாமல்லபுரம்

குறியீடுகள்:
(a) (b) (c) (d)

4 3 1 2
3 4 1 2
1 3 2 4
4 2 1 3
Additional Questions

கூற்று (A) : டில்லிக்கு முழுமையான் மாநிலத்திற்குரிய அந்தஸ்து வழங்கப்படவில்லை.
(R) : இந்தியாவின் தலைநகரமாக டில்லி விளங்குவதால் அது சிறப்பு அந்தஸ்தினைப் பெற்றுள்ளது.

Answer

ஜூன் 29, 2000ல் UNDP வெளியிட்ட மனித மேம்பாட்டு அறிக்கையின்படி 174 நாடுகளின் மனித முன்னேற்ற குறியீட்டின் படி இந்தியாவில் தரவரிசை _______ ஆக உள்ளது

Answer

ராஜீவ் அவாஸ் யோஜனாவின் (RAY) பிராதான குறிக்கோளானது நமது நாட்டினை இதன்படி கொண்டு வருவதாகும்

Answer

மதிப்பு காண் : $\sqrt{58+\sqrt{31+\sqrt{21+\sqrt{11+\sqrt{25}}}}}$
(Α) 7

Answer

X-ன் வருமானத்தில் 5% ஆனது Y-ன் வருமானத்தில் 15%-க்கு சமம், 10% Y-ன் வருமானம் 20% 2-ன் வருமானத்திற்குச் சமம். இங்கு 2-ன் வருமானம் ரூ. 3000 எனில், X, Yமற்றும் 2-ன் மொத்த வருமானம்

Answer

"ஃபான்டம் இன்திப்ரெயின்" என்ற நாவலின் ஆசிரியர்

Answer

இந்தியாவின் தலைமை நீதிபதிகளை வரிசைப்படுத்துக
1. யோகேஷ் குமார் சபர்வால்
2. சரோஷ் ஹோமி காபாடியா
3. பாலகிருஷ்ணன்
4 அல்டாமஸ் கபீர்

Answer

உத்ரகாண்ட் மாநில வெள்ளப் பெருக்கில் (2013 ல் ) பாதிக்கப்படாத பகுதி எது?

Answer

14-வது நிதிக்குழுவின் தலைவர் யார்?

Answer

2013 ஆம் ஆண்டு பிப்ரவரி 3, நீதிபதி வர்மா குழுவினரால் முன்வைக்கப்பட்ட முக்கிய பரிந்துரைகளில்,பின்வருவனவற்றுள் எது இடம்பெறவில்லை?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us