Easy Tutorial
For Competitive Exams
TNPSC GROUP - 2 General StudiesTamil- 2013 Page: 5
34402.கீழ்வருவனவற்றுள் எது சரியாக பொருத்தப்படவில்லை?
முதல் உலகத் தமிழ் மாநாடு-கோலாலம்பூர்
இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு-சென்னை
மூன்றாவது உலகத் தமிழ் மாநாடு- மதுரை
நான்காவது உலகத் தமிழ் மாநாடு-இலங்கை
34404.பட்டியல் ஒன்றை, பட்டியல் இரண்டுடன் இணைக்கவும். கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகள் உதவியுடன் சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் :
பட்டியல் Iபட்டியல் II
(a) இந்து அறநிலையச் சட்டம்1. 1922
(b) சென்னை மாநில தொழில் உதவிச் சட்டம்2. 1929
(c) அரசு பணியாளர் தேர்வாணையம்3. 1926
(d) ஆந்திரா பல்கலைக்கழகம்4. 1921

குறியீடு:
(a) (b) (c) (d)
4 2 I 3
2 1 4 3
3 4 1 2
4 1 2 3
34406.நிர்வாக தீர்ப்பாயத்தைப் பற்றிய அரசியலமைப்பு ஷரத்து
ஷரத்து 323
ஷரத்து 323A
ஷரத்து 323 B
ஷரத்து 321
34408.பின்வருவனவற்றில், உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 62-லிருந்து - 65 வயது வரை உயர்த்திய சட்டத்திருத்தம் எது?
104-வது சட்டதிருத்தம்
101-வது சட்டதிருத்தம்
102-வது சட்டதிருத்தம்
103-வது சட்டதிருத்தம்.
34410.கீழ்கண்ட வாக்கியங்களை கவனிக்கவும்:
(а) "Operation flood" என்பது பெண்கள் மேம்பாட்டிற்கான ஒரு திட்டமாகும்.
(b) இந்த திட்டதின் மூலம் கிராமத்து பெண்கள் பால் பொருள்கள் தயாரிப்பில் ஈடுபட்டனர்.
(a) மட்டும் சரி
(a) மற்றும் (b) சரி
(b) மட்டும் சரி
(a) மற்றும் (b) தவறு
34412.கொடுக்கப்பட்ட வட்ட வரைபடமானது ஒரு குடும்பத்தின் ஒரு வருட செலவினம் மற்றும் சேமிப்பைக் காட்டுகிறது. அக்குடும்பத்தின் மொத்த வருமானம் ரூ. 75,000. எனில் கல்விக்காக செலவிடப்படும் தொகை
Rs. 7.500
Rs. 8,000
Rs. 8,500
Rs. 9,000
34414.ஒரே இடத்தில் துவக்கி ஒரே திசையில் A, B, C என்பவர்கள் செவ்வக பூங்காவைச் சுற்றி ஓடுகின்றனர்.ஒரு முறை சுற்றி வர A 252 விநாடிகளும், B 308 விநாடிகளும், C 198 விநாடிகளும்.எடுத்துக்கொள்கின்றனர். ஒடத் தொடங்கிய பிறகு, அதே துவக்கப் புள்ளியில் இந்த மூவரும் எத்தனை விநாடிகளுக்குப் பிறகு சந்திப்பார்கள்?
20 நிமிடம் 18 விநாடிகள்
40 நிமிடம் 20 விநாடிகள்
46 நிமிடம் 12 விநாடிகள்
30 நிமிடங்கள்
34416.மீப்பெரு எண்ணால், 2112 மற்றும் 2792 என்ற எண்களை வகுக்கும் போது மீதி 4 கிடைக்கும்?
63
64
68
78
34418.சரியாக பொருத்துக:
(a) டோபோ1. எரிமலைவாய்
(b) மரியானா2. ஆழி
(c) மாயஸ்னரம்3. உலக அதிக மழைபொழிவு
(d) டிட்டிகாகா4. ஆழமான ஏரி

(a) (b) (c) (d)
1 2 4 3
1 2 3 4
1 3 2 4
2 1 3 4
34420.கீழ்கண்டவற்றை பொருத்துக:
(a) நேர் உந்தத்தின் திருப்புதிறன்1. மிதத்தல் விசை
(b) ஒரு திரவத்தின் கட்டற்ற பரப்பு அதன் மேற்பரப்பை குறைத்துக் கொள்ளும் தன்மை2. மின்னழுத்தம்
(c) ஓரலகு மின்னூட்டம் செய்யும் வேலை3. பரப்பு இழுவிசை
(d) முழுவதுமாகவோ, பகுதியாகவோ பாய்மத்தில் மூழ்கியிருக்கும் ஒரு பொருள் உணரும் மேல்நோக்குவிசை4. கோண உந்தம்

(a) (b) (c) (d)
4 1 2 3
4 2 3 1
4 3 2 1
4 1 3 2
34422.அழுத்த பிரதேசங்களை அதன் அட்சங்களுடன் பொருத்துக:
(a) துருவம்1. 30° முதல் 35° வடக்கு மற்றும் தெற்கு
(b) தாழ் உயதுருவம்2. 90° வடக்கு மற்றும் தெற்கு
(c) தாழ் புவியிடைக்கோடு3. 60°முதல் 65° வடக்கு மற்றும் தெற்கு
(d) உயர் அயனமண்டலம்4. 0° முதல் 5° வடக்கு மற்றும் தெற்கு

(a) (b) (c) (d)
4 1 2 3
4 2 3 1
4 3 2 1
4 1 3 2
34424.மகளிர் தேசிய ஆணையம்-இல் அமைக்கப்பட்டது
1992
1993
1994
1995
34426.கீழ்க்கண்ட அரசியல் அமைப்பின் தன்மைகளை அவை பெறப்பட்ட நாடுகளுடன் பொருத்துக:
அம்சம் (தன்மை)நாடு
(a) சட்டத்தின் ஆட்சி1. அயர்லாந்து
(b) நீதிப்புனராய்வு2. ஆஸ்திரேலியா
(c) பொதுப்பட்டியலிலுள்ள கருத்துருக்கள்3. அமெரிக்கா
(d) அரசின் நெறிமுறை கோட்பாடுகள்4. இங்கிலாந்து

(a) (b) (c) (d)
4 3 2 1
1 2 3 4
2 3 1 4
4 3 1 2
34428.தவறான பொருத்தத்தைக் கண்டுபிடிக்கவும்
I. கோபாலநாயக்கர்- திண்டுக்கல்
II. பழசி ராஜா- மலபார்
III. கிருஷ்ணப்ப நாயக்கர்- கன்னட நாடு
IV. தூந்தாஜி வாக்- தஞ்சாவூர்
III
I
II
IV
34430.காங்கிரஸ் கட்சி அரசு மன்றங்களில் நுழைவது என்பது அரசுடன் ஒத்துப் போவதற்கல்ல ஒத்துழையாமையை,முன்னிறுத்தவே என்ற கருத்தினைக் கூறியவர்கள் எவர்?
பண்டித மோதிலால் நேரு மற்றும் தேஷ் பந்து சித்தரஞ்சன்தாஸ்
எம்.கே. காந்தி மற்றும் ஜவஹர்லால் நேரு
லாலா லஜ்பத் ராய் மற்றும் கோபாலகிருஷ்ண கோகலே
சுப்ரமண்ய புாரதி மற்றும் வ.உ. சிதம்பரம்பிள்ளை
34432.ரூ. 800 ஆனது தனிவட்டி வீதத்தில் 3 ஆண்டுகளில் ரூ. 920 ஆகிறது. அதன் வட்டி வீதம் 3% அதிகரிக்கப்படும்போது அதே அசலானது 3 ஆண்டுகளில் ஆகும் தொகை
ரூ. 1,092
ரூ. 992
ரூ. 1,882
ரூ. 1,182
34434.ரூ. 414-க்கு விற்கப்படும் ஒரு மேசையின் இலாபம் 15% எனில் அதன் வாங்கிய விலை என்ன?
ரூ. 400
ரூ. 314
ரூ. 326
ரூ. 360
34436.இந்தியாவின் தலைமையங்களை அதன் மண்டல தலைமையகத்துடன் பொருத்துக:
மண்டலம்தலைமையகம்
(a) தெற்கு1.பாட்டியாலா
(b) வடக்கு2. உதய்பூர்
(c) கிழக்கு3. தஞ்சாவூர்
(d) மேற்கு4. கொல்கத்தா

(a) (b) (c) (d)
4 3 1 2
2 4 1 3
3 1 4 2
1 2 3 4
34438.2013 இல் "உலக அழகி" (மிஸ் வேல்ட்) பட்டம் சூட்டப்பட்டவர் யார்?
மிஸ் மேகன் யங்
நவநீத் கெளர் தில்லன்
எல்லன் ஜான்ஸன் ஸர்லீஃப்
மிஸ். மலாலா யூசஃப்ஸாய்
34440.2013 அக்டோபரில், ஆஸ்திரேலியாவின் பிரதமர் யார்?
(G) விலாடிமிர்டின்
தாமஸ் பாஷ்
டோனி அபோட்
கெவின் ருட்
Share with Friends