Easy Tutorial
For Competitive Exams

கீழ்கண்ட வாக்கியங்களை கவனிக்கவும்:
(а) "Operation flood" என்பது பெண்கள் மேம்பாட்டிற்கான ஒரு திட்டமாகும்.
(b) இந்த திட்டதின் மூலம் கிராமத்து பெண்கள் பால் பொருள்கள் தயாரிப்பில் ஈடுபட்டனர்.

(a) மட்டும் சரி
(a) மற்றும் (b) சரி
(b) மட்டும் சரி
(a) மற்றும் (b) தவறு
Additional Questions

கொடுக்கப்பட்ட வட்ட வரைபடமானது ஒரு குடும்பத்தின் ஒரு வருட செலவினம் மற்றும் சேமிப்பைக் காட்டுகிறது. அக்குடும்பத்தின் மொத்த வருமானம் ரூ. 75,000. எனில் கல்விக்காக செலவிடப்படும் தொகை

Answer

ஒரே இடத்தில் துவக்கி ஒரே திசையில் A, B, C என்பவர்கள் செவ்வக பூங்காவைச் சுற்றி ஓடுகின்றனர்.ஒரு முறை சுற்றி வர A 252 விநாடிகளும், B 308 விநாடிகளும், C 198 விநாடிகளும்.எடுத்துக்கொள்கின்றனர். ஒடத் தொடங்கிய பிறகு, அதே துவக்கப் புள்ளியில் இந்த மூவரும் எத்தனை விநாடிகளுக்குப் பிறகு சந்திப்பார்கள்?

Answer

மீப்பெரு எண்ணால், 2112 மற்றும் 2792 என்ற எண்களை வகுக்கும் போது மீதி 4 கிடைக்கும்?

Answer

சரியாக பொருத்துக:

(a) டோபோ1. எரிமலைவாய்
(b) மரியானா2. ஆழி
(c) மாயஸ்னரம்3. உலக அதிக மழைபொழிவு
(d) டிட்டிகாகா4. ஆழமான ஏரி

(a) (b) (c) (d)

Answer

கீழ்கண்டவற்றை பொருத்துக:

(a) நேர் உந்தத்தின் திருப்புதிறன்1. மிதத்தல் விசை
(b) ஒரு திரவத்தின் கட்டற்ற பரப்பு அதன் மேற்பரப்பை குறைத்துக் கொள்ளும் தன்மை2. மின்னழுத்தம்
(c) ஓரலகு மின்னூட்டம் செய்யும் வேலை3. பரப்பு இழுவிசை
(d) முழுவதுமாகவோ, பகுதியாகவோ பாய்மத்தில் மூழ்கியிருக்கும் ஒரு பொருள் உணரும் மேல்நோக்குவிசை4. கோண உந்தம்

(a) (b) (c) (d)

Answer

அழுத்த பிரதேசங்களை அதன் அட்சங்களுடன் பொருத்துக:

(a) துருவம்1. 30° முதல் 35° வடக்கு மற்றும் தெற்கு
(b) தாழ் உயதுருவம்2. 90° வடக்கு மற்றும் தெற்கு
(c) தாழ் புவியிடைக்கோடு3. 60°முதல் 65° வடக்கு மற்றும் தெற்கு
(d) உயர் அயனமண்டலம்4. 0° முதல் 5° வடக்கு மற்றும் தெற்கு

(a) (b) (c) (d)

Answer

மகளிர் தேசிய ஆணையம்-இல் அமைக்கப்பட்டது

Answer

கீழ்க்கண்ட அரசியல் அமைப்பின் தன்மைகளை அவை பெறப்பட்ட நாடுகளுடன் பொருத்துக:

அம்சம் (தன்மை)நாடு
(a) சட்டத்தின் ஆட்சி1. அயர்லாந்து
(b) நீதிப்புனராய்வு2. ஆஸ்திரேலியா
(c) பொதுப்பட்டியலிலுள்ள கருத்துருக்கள்3. அமெரிக்கா
(d) அரசின் நெறிமுறை கோட்பாடுகள்4. இங்கிலாந்து

(a) (b) (c) (d)

Answer

தவறான பொருத்தத்தைக் கண்டுபிடிக்கவும்

I. கோபாலநாயக்கர்- திண்டுக்கல்
II. பழசி ராஜா- மலபார்
III. கிருஷ்ணப்ப நாயக்கர்- கன்னட நாடு
IV. தூந்தாஜி வாக்- தஞ்சாவூர்

Answer

காங்கிரஸ் கட்சி அரசு மன்றங்களில் நுழைவது என்பது அரசுடன் ஒத்துப் போவதற்கல்ல ஒத்துழையாமையை,முன்னிறுத்தவே என்ற கருத்தினைக் கூறியவர்கள் எவர்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us