Easy Tutorial
For Competitive Exams

காங்கிரஸ் கட்சி அரசு மன்றங்களில் நுழைவது என்பது அரசுடன் ஒத்துப் போவதற்கல்ல ஒத்துழையாமையை,முன்னிறுத்தவே என்ற கருத்தினைக் கூறியவர்கள் எவர்?

பண்டித மோதிலால் நேரு மற்றும் தேஷ் பந்து சித்தரஞ்சன்தாஸ்
எம்.கே. காந்தி மற்றும் ஜவஹர்லால் நேரு
லாலா லஜ்பத் ராய் மற்றும் கோபாலகிருஷ்ண கோகலே
சுப்ரமண்ய புாரதி மற்றும் வ.உ. சிதம்பரம்பிள்ளை
Additional Questions

ரூ. 800 ஆனது தனிவட்டி வீதத்தில் 3 ஆண்டுகளில் ரூ. 920 ஆகிறது. அதன் வட்டி வீதம் 3% அதிகரிக்கப்படும்போது அதே அசலானது 3 ஆண்டுகளில் ஆகும் தொகை

Answer

ரூ. 414-க்கு விற்கப்படும் ஒரு மேசையின் இலாபம் 15% எனில் அதன் வாங்கிய விலை என்ன?

Answer

இந்தியாவின் தலைமையங்களை அதன் மண்டல தலைமையகத்துடன் பொருத்துக:

மண்டலம்தலைமையகம்
(a) தெற்கு1.பாட்டியாலா
(b) வடக்கு2. உதய்பூர்
(c) கிழக்கு3. தஞ்சாவூர்
(d) மேற்கு4. கொல்கத்தா

(a) (b) (c) (d)

Answer

2013 இல் "உலக அழகி" (மிஸ் வேல்ட்) பட்டம் சூட்டப்பட்டவர் யார்?

Answer

2013 அக்டோபரில், ஆஸ்திரேலியாவின் பிரதமர் யார்?
(G) விலாடிமிர்டின்

Answer

சுவாசித்தல் குறித்த கீழ்கண்ட கூற்றுகளில் எவை சரியானவை?
I. சுவாசித்தல் மூலம் தாவரத்தின் உலர் எடைகுறைகிறது.
II. சுவாசித்தலின் போது சர்க்கரையை எளிமையாக்கும் இடை வேதி வினைகள் மற்றும் ஒளிச்சேர்க்கையின் போது சர்க்கரையை உருவாக்கும் உயிர் வேதிவினைகள் ஆகியவை பெரும்பாலும் ஒரே மாதிரியானவை.
III. ஆக்ஸிஜனின் அளவு சுவாசித்தலை பாதிப்பதாகக் கண்டறியப்படவில்லை.
IV. சுவாசித்தல் என்பது ஆக்கல் நிகழ்வு.

Answer

ஆஞ்சியோஸ்பெர்ம் ஜிம்னோஸ்பெர்ம் வகையில் இருந்து இதனால் வேறுபடுகின்றது

Answer

கீழ்க்கண்ட கூற்றுக்களைக் கவனி
(a) எண்ணற்றவகை இனமக்கள் இங்கு வசிப்பதால் V.A. சுமித் என்பவர் இந்தியாவை ஒரு இனங்களின் அருங்காட்சியகம் என்று குறிப்பிட்டுள்ளார்.
(b) இந்தியா ஏராளமான மாறுபட்ட தன்மைகளை உள்ளடக்கிய நாடு என்று அனைவராலும் அறியப்பட்டுள்ளது. ஏனெனில், இங்கு எண்ணற்ற வகை இனமக்கள் வசிக்கின்றனர்.
இவற்றுள்

Answer

கீழ்க்கண்டசிறந்த மனிதர்களிடையே காணப்படும் சிறப்பம்சம் என்ன?
பண்டிட்ரவிசங்கர், M.S. சுப்புலட்சுமி, சத்யஜித்ரே

Answer

பின் கொடுக்கப்பட்டுள்ள இந்தியாவின் GDPயின் பிரிவுகளை மேலிருந்து கீழ்நோக்கிச் செல்லும் தொடர்ச்சியாக அமைத்தால் எந்த வரிசை சரியானது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us